"லூர்து அன்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
171 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|shrine = [[லூர்து அன்னை திருத்தலம்]], லூர்து, பிரான்சு
}}
'''தூய லூர்து அன்னை''' என்ற பெயர், [[மரியாள் (இயேசுவின் தாய்)|அன்னை மரியா]] [[பிரான்சு]] நாட்டின் [[லூர்து]] நகரில் 1858 பிப்ரவரி 11 முதல் 1858 ஜூலை 16 வரை [[புனிதர்|புனித]] [[பெர்னதெத் சுபீரு|பெர்னதெத் சூபிரூஸ்]] என்ற பெண்ணுக்கு அளித்த காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.<ref>[http://www.catholic.org/clife/mary/app.php?id=1 Catholic Online: Apparitions of Our Lady of Lourdes First Apparition]</ref> இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த சிறப்பு வாய்ந்த காட்சிகளில் ஒன்றாக லூர்து நகர் காட்சியும் விளங்குகிறது. லூர்து அன்னையின் திருவிழா பிப்ரவரி 11ந்தேதி கொண்டாடப்படுகிறது,
 
==மரியாவின் காட்சிகள்==
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/909227" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி