வாட்டாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''வாட்டாறு''' என்னும் ஊரில் சங்ககாலத்தில் வாழ்ந்த வள்ளல் [[எழினியாதன்]]. இவனை [[வாட்டாற்று எழினியாதன்]] என்பர். இவன் பெயர் எழினி மகன் ஆதன் என்பதாகலாம். மாங்குடி கிழார் என்னும் புலவர் இவனைப் பாடியுள்ளார். <ref>புறநானூறு 396</ref>
வாட்டாறு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊர். <br />
(கி.பி. எட்டாம் நூற்றாண்டு [[நம்மாழ்வார்]] [http://temple.dinamalar.com/New.php?id=87 வாட்டாற்றுப் பெருமாளைப்] பாடிய பாடல் திவ்விய பிரபந்தத்தில் உள்ளது.)
 
வாட்டாறு என்னும் ஊரில் சங்ககாலத்தில் வாழ்ந்த வள்ளல் [[எழினியாதன்]]. இவனை [[வாட்டாற்று எழினியாதன்]] என்பர். இவன் பெயர் எழினி மகன் ஆதன் என்பதாகலாம். மாங்குடி கிழார் என்னும் புலவர் இவனைப் பாடியுள்ளார். <ref>புறநானூறு 396</ref>
;ஊர் வளம்
:வாட்டாற்றில் கீழ்நீர் மீன் தருகிறதாம். மேல்நீர் மலர் தருகிறதாம். விளைவயலெங்கும் பறவைகள். பறையொலி கேட்டு அவை பறந்தோடும் அழகு.
;மக்கள்
:[[கோசர்]] குடிமக்கள் இந்த ஊரில் வாழ்ந்துவந்தனர். இவர்கள் தேறல் உண்டு திளைத்துக் குரவை ஆடுவர்.
('''வாட்டாறு''' கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊர். கி.பி. எட்டாம் நூற்றாண்டு [[நம்மாழ்வார்]] [http://temple.dinamalar.com/New.php?id=87 வாட்டாற்றுப் பெருமாளைப்] பாடிய பாடல் திவ்விய பிரபந்தத்தில் உள்ளது.)
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/909034" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி