மகாஜன எக்சத் பெரமுன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

12:55, 22 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:Infobox political party v2 மகாஜன எக்சத் பெரமுன (Mahajana Eksath Peramuna (MEP), மக்கள் ஐக்கிய முன்னணி) என்பது இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கட்சியாகும். இக்கட்சி பிலிப் குணவர்தனாவினால் 1959 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது அவரது மகன் தினேஷ் குணவர்தனா தலைவராய் உள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாஜன_எக்சத்_பெரமுன&oldid=906298" இலிருந்து மீள்விக்கப்பட்டது