ராசி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ராசி''' 1997 ல் வெளிவந்த தமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:42, 8 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்
ராசி 1997 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எஸ்.எஸ்.சக்கரவத்தி தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் முரளி-அப்பாஸ். படத்தின் கதாநாயகனாக அஜித் குமாரும் கதாநாயகியாக ரம்பாவும் நடித்துள்ளனர்.
நடிகர்கள்
- ஜெயசித்ரா
- ஸ்ரீமன்