"பன்சன் சுடரடுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
35 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[ராபர்ட் வில்ஹெல்ம் பன்சன்]] (Robert Wilhelm Bunsen) என்பவரின் பெயர் இக் கருவிக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும், பரவலாக நம்பப்படுவதுபோல் இவர் இந்தச் சுடரடுப்பைக் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. உண்மையில் இது [[மைக்கேல் பரடே|மைக்கேல் பரடேயின்]] முந்திய வடிவமைப்பில், பன்சனின் சோதனைச் சாலை உதவியாளரால் திருத்தம் செய்து உருவாக்கப்பட்டதாகும்.
 
இக்கருவி, குளாயின் வழி தொடர்ச்சியாகவரும் எரியத்தக்க வாயுவொன்றைப் பாதுகாப்பாக எரியவைக்கிறது. முக்கியமாக [[மீதேன்]] (methane) எனும் வாயுவைக் கொண்டிருக்கும், [[இயற்கைவாயுஇயற்கை எரிவளி]] (natural gas), [[புரொப்பேன்]] (propane), [[பியூட்டேன்]] (butane) என்பன அடங்கிய [[திரவமாக்கிய பெட்ரோலியம் வாயு]] (liquified petroleum gas), அல்லது இவ்விரண்டினதும் கலவை என்பனவே இக்கருவியில் பயன்படும் எரியூட்டும் வாயுவாகும். இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் [[நிலக்கரி வாயு|நிலக்கரி வாயுவையே]] பெரிதும் பயன்படுத்தி வந்தனர்.
 
[[படிமம்:Bunsen burner flame types .jpg|thumb|300px|left|பன்சன் சுடரடுப்பின் பக்கத்துளைகளூடாகச் செல்லும் வளியின் அளவைப் பொறுத்து உண்டாகும் வெவ்வேறுவிதமான சுவாலைகள். 1. வளித்துளைகள் மூடியநிலை 2. வளித்துளைகள் அரைப்பங்கு திறந்தநிலை 3. வளித்துளைகள் ஏறத்தாளத் திறந்தநிலை 4. வளித்துளைகள் முற்றாகத் திறந்தநிலை]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/883242" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி