"எம். டி. வாசுதேவன் நாயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
44 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (Quick-adding category "ஞானபீட விருது பெற்றோர்" (using HotCat))
சி (clean up)
 
வாசுதேவன் நாயர் எழுதிய பல நாவல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. காலம், இரண்டாமிடம் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. அவரது திரைக்கதைகள் நிர்மால்யா மற்றும் மீரா கதிரவானால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன
 
 
==விருதுகளும் பதக்கங்களும்==
 
===பொது===
 
* 1970: காலம் நாவலுக்கு கேந்திர சாகித்ய அக்காதமி விருது
* 1958: நாலுகெட்டு நாவலுக்காக கேரள சாகித்ய அக்காதமி
* 1982: கோபுர நடையில் நாடகத்துக்காக சங்கீத நாடக அக்காதமி விருது
* 1986: சுவர்க்கம் சிறுகதைக்காக மீண்டும் கேரள சாகித்ய அக்காதமி
 
===சினிமா===
* 1967: திரைக்கதை இருட்டின்றே ஆத்மாவு
* 1974: சிறந்த படம் நிர்மால்யம் தேசியவிருது
* 1981: சிறந்த இரண்டாவது படம் ஓப்போள் தேசியவிருது
* 1983: நர்கீஸ் தத் விருது ஆரூடம்
* 2001: சிறந்த சூழியல் படம் ஒரு செறு புஞ்சிரி தேசியவிருது
* 1990: திரைக்கதை ஒரு வடக்கன் வீரகதா தேசியவிருது
* 1992: திரைக்கதை கடவு தேசியவிருது
* 1993: திரைக்கதை சதயம் தேசியவிருது
* 1995: திரைக்கதை பரிணயம் தேசியவிருது
===கேரள அரசின் விருதுகள்===
* 1970: ஓளவும் தீரவும்
* 1973: நிர்மாலியம்
* 1978: பந்தனம்
* 1980: ஓப்போள்
* 1981: திருஷ்ணா, வளார்த்து மிருகங்கள்
* 1983: ஆரூடம்
* 1985: அனுபந்தனம்
* 1986: பஞ்சாக்னி
* 1987: அமிர்தம் கமய
* 1989: ஒரு வடக்கன் வீரகத
* 1990: பெருந்தச்சன்
* 1991: க்டவு
* 1994: பரிணயம்
* 1994: சுகிருதம்
* 1998: தயா
* 2000: ஒரு செறு புஞ்சிரி
* 2010: பழசி ராஜா
 
==படைப்புகள் ==
 
=== நாவல்கள் ===
 
* மஞ்சு
* காலம்
* நாலுகெட்டு
* அசுரவித்து
* விலாப யாத்ர
* பாதிராவும் பகல்வெளிச்சமும்
* அரபிப்பொன்னு
* ரண்டாமூழம்
* வாரணாசி
 
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்றோர்]]
[[பகுப்பு:ஞானபீட விருது பெற்றோர்]]
 
 
[[en:M. T. Vasudevan Nair]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/862947" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி