இந்திய சிறு படைக்கல அமைப்பின் மரைகுழல் துப்பாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி பழுப்பு சிறுமி, இன்சாசு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பழுப்பு சிறுமி - சங்கேத வார்த... |
சி இன்சாசு, இந்திய சிறு படைக்கல அமைப்பின் நீள் துப்பாக்கி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ள... |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
11:57, 7 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்
பலுப்பு சிறுமி(brown girl) = இது இந்திய இராணுவத்தின் (INSAS rifle) துப்பாக்கியின் சங்கேத வாரத்தை.
INSAS | |
---|---|
INSAS Assault rifle | |
வகை | வன்தோள் |
அமைக்கப்பட்ட நாடு | இந்தியா |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1998–தற்போது |
பயன் படுத்தியவர் | பார்க்க பயனர்கள் |
போர்கள் | கார்கில் நேபாள் போர் 1996, 2006 |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | Armament Research and Development Establishment |
தயாரிப்பாளர் | Indian State Ordnance Factory Board, Ishapore |
மாற்று வடிவம் | பார்க்க வளர்ச்சி| |
அளவீடுகள் | |
எடை | 4.25 கி 4.6 கி தோட்டாக்களுடன் |
நீளம் | 960 மி.மீ.முட்டுடன் |
சுடு குழல் நீளம் | 464 மி.மீ. |
தோட்டா | 5.56x45 மி.மீ. நேடோ வகை, 5.56x30 மி.மீ. மின்சாசு வகை |
வெடிக்கலன் செயல் | காற்றியக்க சுழலி |
சுடு விகிதம் | 650 தோட்டா/நிமிடம் |
வாய் முகப்பு இயக்க வேகம் | 900 மீ/நொடி |
செயல்திறமிக்க அடுக்கு | 450 மீ |
கொள் வகை | 30 தோட்டா/ஏற்றம் தாளி |
வரலாறு
- இது 1997ல் இந்திய சிறு ஆயுதமைப்பால்(Indian Small Arms System) உருவாக்கப்பட்டது.தற்போது இதுவே பிரதான வகை.
- இது 1998ல் இந்திய குடியரசு தின அணி வகுப்பில் பயன்படுத்தப்பட்டது.
- குறைந்தது 3,00,000 பலுப்பு சிறுமிகள் இந்திய பாக்கித்தான் போருக்கே பயன்பட்டிருக்கும்.
கோளாறு
- குளிரடைப்பு
குளிர் காலங்களில் தோட்டா வெடிக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது.[1]
வளர்ச்சி
- ஒரே அடியில் மூன்று தோட்டா பாயும் முறை. (INSAS Standard rifle (5.56 mm))
- மடக்கு முட்டு சேர்க்கப்பட்டது. (INSAS Foldable Butt) [2]
- தானியங்கி தேரந்ந்நதெடுப்பு முறை சேர்க்கப்பட்டது.(Excalibur)
- உருளை வடிவம் நீட்டப்பட்டது.(MINSAS 5.56 mm personal carbine)
- ஒரு விசையில் 30 குண்டுகள் தொடர்ந்து பாய்ச்சும் முறை சேர்க்கப்பட்டது. (INSAS LMG 5.56 mm)
- மென்ரக அடக்கமான காற்றியங்கி முறை சேர்க்கப்பட்டது.(KALANTAK 5.56 mm micro assault rifle)[3]
பயனர்கள்
மேற்கோள்
- ↑ INSAS not performing to optimum level: Army.
- ↑ http://ofbindia.gov.in/products/data/weapons/wsc/12.htm
- ↑ http://ofbindia.gov.in/products/data/weapons/wsc/add_32.htm
- ↑ Modern Firearms: INSAS
- ↑ Hogg, Ian (2002). Jane's Guns Recognition Guide. Jane's Information Group. ISBN 0-00-712760-X.
- ↑ [1]