முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox Peer |name=<small>His Grace</small> <br/>பக்கிங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
|title=பக்கிங்காம் கோமகன்
|parents=ஜார்ஜ் வில்லியர்சு, மேரி வில்லியர்சு}}
'''முதலாம் பக்கிங்ஹாம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு''' (28.08.1592-23.08.1628) [[இங்கிலாந்து]] அரசர் முதலாம் ஜேம்சு மற்றும்க்கு மிகவும் நெருக்கமாய் இருந்த ஆங்கிலேயப் பிரபு.<ref>[[The Western Heritage Ap* Edition|The Western Heritage, Eighth Edition]], chapter 13, page 420</ref> இவரது இராணுவ மற்றும் இராசதந்திர நடவடிக்கைகள் யாவும் மிக மோசமாக இருந்த போதிலும் இவர் தனது வாழ்நாளில் அரசவையில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினார்.
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
உயர்குடியைச் சேர்ந்த சீமான் சர் ஜார்ஜ் வில்லியர்சுக்கும் மேரிக்கும் மகனாகப் பிறந்த வில்லியர்சு தனது இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். மேரி தனது மகன் அரசவையாளராவதற்கான பயிற்சியைப் பெறும் பொருட்டு ஜான் இலியட் உடன் வில்லியர்சை [[ஃபிரான்சு]]க்கு அனுப்பினார்.
 
ஃபிரான்சில் பயிற்சி பெற்ற வில்லியர்சு 1614ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அரசர் முன் கொண்டு வரப்பட்டார். அப்போது அவர் இங்கிலாந்திலேயே அழகிய தோற்றமுடையவராய்க் கருதப்பட்டார்.<ref>[[Godfrey Goodman]], Bishop of Gloucester, quoted in {{cite book|last=Gregg|first=Pauline |title=King Charles I|publisher=University of California Press|location=Berkeley, CA|year=1984|page=49|isbn=9780520051461}}</ref>
 
== அரசவை வாழ்க்கை ==
நாளுக்கு நாள் முதலாம் ஜேம்சுக்கும் வில்லியர்சுக்குமான உறவின் நெருக்கம் அதிகமானது.<ref>[http://news.bbc.co.uk/1/hi/magazine/7436409.stm To the manor bought], BBC News Online, 5 June 2008</ref> முதலாம் ஜேம்சின் அந்தரங்கத் தொடர்புகள் சர்ச்சைக்குரியவை. அவர் ஏற்கனவே இரண்டு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக வில்லியர்சுடனானது அவரின் கடைசித் தொடர்பு ஆகும். ஜேம்சு பல பதவிகளையும் பரிசுகளையும் வில்லியர்சுக்கு வழங்கினார். 1623 ஆம் ஆண்டில் வில்லியர்சு பக்கிங்ஹாமின் கோமகனாக்கப்பட்டார்.
 
== அரசியல் சரிவு ==
பக்கிங்ஹாம் எடுத்த பல நடவடிக்கைகள் தோல்வியைத் தழுவின.<ref>[http://books.google.com/books?id=UkpYLLa0fDwC&pg=PA115 ''An apprenticeship in arms'' by Roger Burrow Manning p.115]</ref> அவற்றுள் உச்சகட்டமாக [[ஸ்பெயின்|இசுப்பானியத்]] துறைமுகமான காடிஸ் மேல் எடுத்த கடற்படையெழுச்சியும் தோல்வியில் முடிந்தது. இங்கிலாந்து பாராளுமன்றம் இவர் மீது அரசத்துரோகக் குற்றம் சாட்டியது. இவரைக் காப்பாற்ற வேண்டி முதலாம் ஜேம்சு இங்கிலாந்து பாராளுமன்றத்தையே கலைத்தார்.
 
== சார்லசும் வில்லியர்சும் ==
1625 ஆம் ஆண்டில் ஜேம்சின் மரணப்படுக்கையிலும் பக்கிங்ஹாம் உடன் இருந்தார். அடுத்து முடிசூட்டப்பட்ட சார்லசையும் பக்கிங்ஹாம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
==மரணம் ==
ஃபிரான்சில் இவர் எடுத்த படையெடுப்பின் போது ஜான் ஃபெல்டன் எனும் இராணுவ அதிகாரியால் குத்தப்பட்டுக் கொலையுண்டார்.<ref>''Tudor and Stuart Britain 1471–1714, by [[Roger Lockyer]], 2nd edition, London 1985, Longman.</ref> பக்கிங்ஹாம் வெஸ்டமின்ஸ்டர் அபேயில் புதைக்கப்பட்டார். ஆடம்பரமான இவரது கல்லறையில் இலத்தீனத்தில் 'உலகின் புதிர்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.
==மேற்கோள்கள்==
{{Wikisource1911Enc|Buckingham, George Villiers, 1st Duke of}}
{{Reflist}}
7,285

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/809799" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி