ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.1) (தானியங்கிஇணைப்பு: az, pt மாற்றல்: en, fa, ka
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: uk:Гаррі Поттер та Смертельні Реліквії: частина 1
வரிசை 46: வரிசை 46:
[[tr:Harry Potter ve Ölüm Yadigârları (film)]]
[[tr:Harry Potter ve Ölüm Yadigârları (film)]]
[[tt:Гарри Поттер һәм Әҗәл бүләкләре (фильм)]]
[[tt:Гарри Поттер һәм Әҗәл бүләкләре (фильм)]]
[[uk:Гаррі Поттер і Смертельні Реліквії (фільм)]]
[[uk:Гаррі Поттер та Смертельні Реліквії: частина 1]]
[[vi:Harry Potter và Bảo bối Tử thần (phim)]]
[[vi:Harry Potter và Bảo bối Tử thần (phim)]]
[[zh:哈利波特—死神的聖物 (電影)]]
[[zh:哈利波特—死神的聖物 (電影)]]

17:49, 22 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

ஹரி போட்டர் அன் த டெத்லி ஹலோவ்ஸ் எனப்படுவது 2010/2011 ஆண்டுகளில் வெளிவந்த ஒரு திரைப்படமாகும். ஜே.கே. ராவ்லிங் எழுதிய புதினத்தைத் தழுவியே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை ராவ்லிங்குடன் டேவிட் ஹேய்மன் மற்றும் டேவிட் பரோன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இரண்டு பாகங்களாக வெளிவரும் இந்த திரைப்படங்கள் ஹரி போட்டர் தொடரின் இறுதித் திரைப்படம் என்பதும் குறிப்பிடப்படவேண்டியது.

திரைப்படத்திற்கான புகைப்படம் எடுக்கும் நிகழ்வு 19 பெப்ரவாரி 2009 இல் ஆரம்பித்து 12 சூன் 2010 வரை நடைபெற்றது. பகுதி ஒன்று ஐமாக்ஸ் வடிவில் 19 நவம்பர் 2010 இல் வெளியிடப்பட்டது. திரைப்படம் வெளியிடப்பட்ட வாரத்தில் வட அமெரிக்காவில் மட்டும் 125 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்தது.