பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: uk:ФІФА
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: sv:Fédération Internationale de Football Association
வரிசை 21: வரிசை 21:


[[பகுப்பு:காற்பந்தாட்டம்]]
[[பகுப்பு:காற்பந்தாட்டம்]]

[[ku:FIFA]]
[[tt:Футбол Ассоциацияләрең Халыкара Федерациясе]]
[[zh-yue:國際足球協會]]


[[af:FIFA]]
[[af:FIFA]]
வரிசை 67: வரிசை 63:
[[kn:ಫೀಫಾ]]
[[kn:ಫೀಫಾ]]
[[ko:국제 축구 연맹]]
[[ko:국제 축구 연맹]]
[[ku:FIFA]]
[[la:FIFA]]
[[la:FIFA]]
[[lb:Fédération Internationale de Football Association]]
[[lb:Fédération Internationale de Football Association]]
வரிசை 102: வரிசை 99:
[[sq:FIFA]]
[[sq:FIFA]]
[[sr:ФИФА]]
[[sr:ФИФА]]
[[sv:Fédération Internationale de Football Association]]
[[sv:Fifa]]
[[te:FIFA(ఫిఫా)]]
[[te:FIFA(ఫిఫా)]]
[[tg:ФИФА]]
[[tg:ФИФА]]
வரிசை 108: வரிசை 105:
[[tl:FIFA]]
[[tl:FIFA]]
[[tr:FIFA]]
[[tr:FIFA]]
[[tt:Футбол Ассоциацияләрең Халыкара Федерациясе]]
[[uk:ФІФА]]
[[uk:ФІФА]]
[[uz:FIFA]]
[[uz:FIFA]]
வரிசை 114: வரிசை 112:
[[zh:国际足球联合会]]
[[zh:国际足球联合会]]
[[zh-min-nan:FIFA]]
[[zh-min-nan:FIFA]]
[[zh-yue:國際足球協會]]

02:10, 6 மே 2011 இல் நிலவும் திருத்தம்

பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு
உருவாக்கம்மே 21, 1904
வகைவிளையாட்டுக் கூட்டமைப்பு
தலைமையகம்சூரிச், சுவிட்சர்லாந்து
உறுப்பினர்கள்
208 தேசியக் கழகங்கள்
ஆட்சி மொழி
ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், எசுப்பானியம்,[1]
Sepp Blatter
வலைத்தளம்www.fifa.com

பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு (பிரெஞ்சு மொழி: FIFA - Fédération Internationale de Football Association) என்பது கழகக் கழகக் காற்பந்தாட்ட விளையாட்டுக்கான உலகம் தழுவிய கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். இது பொதுவாக "ஃபிஃபா" என அறியப்படுகிறது. இப்பெயர், இக் கூட்டமைப்பின் பிரெஞ்சு மொழிப் பெயரான "Fédération Internationale de Football Association" என்பதன் சுருக்க வடிவம் ஆகும். இதன் தலைமையகம், சுவிட்சர்லாந்தின் தலைநகரமான சூரிச் நகரில் அமைந்துள்ளது. உலக அளவில் நடைபெறும் முக்கியமான காற்பந்துப் போட்டிகளை ஒழுங்கு செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பு இவ்வமைப்பைச் சாரும். இவற்றுள் முக்கியமானது "உலகக்கோப்பை காற்பந்து" (FIFA World Cup) ஆகும். இது 1930 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இக் கூட்டமைப்பில் 208 தேசியக் காற்பந்தாட்டக் கழகங்கள் உறுப்பினராக உள்ளன.

குறிப்புகள்

  1. http://www.fifa.com/mm/document/affederation/federation/01/24/fifastatuten2009_e.pdf FIFA Statutes Aug 2009 see 8:1. Arabic, Russian and Portuguese are additional languages for the Congress. In case of dispute, English language documents are taken as authoritative.