பேச்சு:பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பன்னாட்டு கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு என்பது சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். கால்பந்து சம்பந்தமான கட்டுரைகளில் Club என்பதற்கே கழகம் என்று பயன்படுத்தப்படுகிறது. Association என்பதற்கு சங்கம் என்பதைப் பயன்படுத்தலாம். என்ன சொல்லுகிறீர்கள்?--Senthilvel32 (பேச்சு) 07:45, 17 சூன் 2012 (UTC) 👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 00:38, 18 சூன் 2012 (UTC)