பிக் பென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஅழிப்பு: kn:ಬಿಗ್ ಬೆನ್ (Big Ben) |
சி r2.6.2) (தானியங்கிஇணைப்பு: kn:ಬಿಗ್ ಬೆನ್ |
||
வரிசை 40: | வரிசை 40: | ||
[[it:Big Ben]] |
[[it:Big Ben]] |
||
[[ja:ビッグ・ベン]] |
[[ja:ビッグ・ベン]] |
||
[[kn:ಬಿಗ್ ಬೆನ್]] |
|||
[[ko:빅 벤]] |
[[ko:빅 벤]] |
||
[[la:Big Ben]] |
[[la:Big Ben]] |
14:36, 10 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்
பிக் பென் (Big Ben) என்பது இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு மணிக்கூடு[1]. நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் இதுவே உலகின் மிகப் பெரியது ஆகும். அத்துடன் உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்[2]. இம்மணிக்கூடு 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது[3].
இங்கிலாந்தில் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, செருமனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை.
மேற்கோள்கள்
- ↑ "The Story of Big Ben". Whitechapel Bell Foundry. பார்க்கப்பட்ட நாள் 2008-10-19.
- ↑ "25 tallest clock towers/government structures/palaces" (PDF). Council on Tall Buildings and Urban Habitat. January 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-08-09.
- ↑ Join in the anniversary celebrations, United Kingdom Parliament