குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: sq:Partia Republikane (ShBA)
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: mk:Републиканска партија (САД)
வரிசை 58: வரிசை 58:
[[lt:JAV respublikonų partija]]
[[lt:JAV respublikonų partija]]
[[lv:ASV Republikāņu partija]]
[[lv:ASV Republikāņu partija]]
[[mk:Републиканска партија на Соединетите Американски Држави]]
[[mk:Републиканска партија (САД)]]
[[mr:रिपब्लिकन पक्ष (अमेरिका)]]
[[mr:रिपब्लिकन पक्ष (अमेरिका)]]
[[ms:Parti Republikan (Amerika Syarikat)]]
[[ms:Parti Republikan (Amerika Syarikat)]]

11:01, 26 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

குடியரசுக் கட்சி (The Republican Party) ஐக்கிய அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். மற்றையது ஜனநாயகக் கட்சி ஆகும். குடியரசுக் கட்சி பொதுவாக "பெரிய பழைய கட்சி" (Grand Old Party அல்லது GOP) என அழைக்கப்படுகிறது.

1854 இல் இது ஆரம்பிக்கப்பட்டது. ஆபிரகாம் லிங்கன் 1860 இல் குடியரசுக் கட்சி வேட்பாளராக குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.