சிம்பன்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: hi:चिम्पांजी |
சி தானியங்கிஇணைப்பு: ia:Chimpanze |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
[[hr:Čimpanze]] |
[[hr:Čimpanze]] |
||
[[hu:Csimpánz]] |
[[hu:Csimpánz]] |
||
[[ia:Chimpanze]] |
|||
[[io:Chimpanzeo]] |
[[io:Chimpanzeo]] |
||
[[it:Pan (zoologia)]] |
[[it:Pan (zoologia)]] |
09:04, 24 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்
சிம்ப்பன்சி என்பது வாலில்லா ஒரு குரங்கினம். இது மனிதனை ஓரளவு ஒத்திருக்கும் ஆனால் உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீ (3-4 அடி) இருக்கும். மனிதனோடு இவையும் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் சேரும் என உயிரின வகையாளர்கள் கருதுகிறார்கள். இவை ஆப்பிரிக்காவில் மேற்குப்பகுதிகளிலும், நடுப்பகுதிகளிலும் வாழ்கின்றன. இந்த சிம்ப்பன்சிக்கு இனமான போனபோ என்னும் இன்னுமொரு வாலில்லாக் குரங்கினமும் காங்கோ ஆற்றுக்குக் கிழக்காக வாழ்கின்றன.