பாயசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{வார்ப்புரு: வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{வார்ப்புரு: வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
பாயசம் என்பது விருந்துகளில் பரிமாறப்படும் முக்கியமான இனிப்பு உணவு ஆகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசம் என்பது பால், [[சவ்வரிசி]], சேமியா முதலானவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
'''பாயசம்''' (பேச்சு வழக்கு: ''பாயாசம்'') என்பது விருந்துகளில் பரிமாறப்படும் முக்கியமான இனிப்பு உணவு ஆகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசம் என்பது பால், [[சவ்வரிசி]], சேமியா முதலானவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது.


தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இது பொதுவாக உளுந்து வடை அல்லது பொடித்த அப்பளம் ஆகியவற்றோடு சேர்த்து
தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இது பொதுவாக உளுந்து வடை அல்லது பொடித்த அப்பளம் ஆகியவற்றோடு சேர்த்து
வரிசை 8: வரிசை 8:


[[பகுப்பு:தமிழர் உணவுகள்]]
[[பகுப்பு:தமிழர் உணவுகள்]]

[[en:Kheer]]

12:32, 11 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

பாயசம் (பேச்சு வழக்கு: பாயாசம்) என்பது விருந்துகளில் பரிமாறப்படும் முக்கியமான இனிப்பு உணவு ஆகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசம் என்பது பால், சவ்வரிசி, சேமியா முதலானவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இது பொதுவாக உளுந்து வடை அல்லது பொடித்த அப்பளம் ஆகியவற்றோடு சேர்த்து உண்ணப்படுகிறது.

விருந்துகளில் நிறைப்புணவாகப்(Dessert) பரிமாறப்படுவதற்கும், நோயாளர்களுக்கு இலகுவில் செரிமானமடையும் உணவாகவும் பாயசம் கொள்ளப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாயசம்&oldid=665081" இலிருந்து மீள்விக்கப்பட்டது