பேச்சு:பாயசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாயசம் / பாயாசம் எது சரி? --சோடாபாட்டில்உரையாடுக 11:44, 11 சனவரி 2011 (UTC)[பதில் அளி]

பாயசம் சரி. பாயாசம் பேச்சு வழக்கு.--Kanags \உரையாடுக 12:14, 11 சனவரி 2011 (UTC)[பதில் அளி]

//நோயாளர்களுக்கு இலகுவில் செரிமானமடையும் உணவாக அளிப்பதற்கும் பாயசம் பயன்படுகிறது.//

நோயுற்றவர்களுக்குக் கஞ்சி தானே தருவார்கள். பாயசம் தந்து பார்த்ததில்லை..?--இரவி (பேச்சு) 06:54, 2 மார்ச் 2012 (UTC)[பதில் அளி]

இரவி உங்கள் கருத்துச் சரி. நோயாளர் எனப் பொதுவில் கூறமுடியாது. திருத்தியுள்ளேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:28, 2 மார்ச் 2012 (UTC)[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாயசம்&oldid=1041374" இருந்து மீள்விக்கப்பட்டது