சென்னை கிறித்துவக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{coord|12.921293|N|80.121971|E|display=title}} {{Infobox University | motto = In Hoc Signo (''இதனைக் கொடியாகக் கொண்டு,... |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:42, 10 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
குறிக்கோளுரை | In Hoc Signo (இதனைக் கொடியாகக் கொண்டு, நீ வெற்றி பெறுவாய்) |
---|---|
வகை | தனியார் சிறுபான்மை கல்வி நிறுவனம் |
உருவாக்கம் | 1837 |
முதல்வர் | முனைவர். ஆர். டபிள்யு. அலெக்சாண்டர் ஜேசுதாசன் |
கல்வி பணியாளர் | 220 (முழு நேரம்) |
மாணவர்கள் | 4500 |
அமைவிடம் | , , |
வளாகம் | புறநகர் (தாம்பரம்), 375 ஏக்கர் |
இணையதளம் | mcc.edu.in |
சென்னை கிருத்துவக் கல்லூரி (Madras Christian College) சென்னையிலுள்ள கலைக்கல்லூரிகளில் ஒன்று. 1837ம் ஆண்டு துவக்கப்பட்ட இக்கல்லூரி ஆசியாவின் பழம்பெரும் கல்லூரிகளில் ஒன்று. தாம்பரத்தில் இக்கல்லூரியின் வளாகம் அமைந்துள்ளது. இது சென்னைப் பல்கலைகழக்த்துடன் இணைக்கப்பட்ட கல்லூரியாகும். இந்தியா டுடே பத்திரிக்கையின் கணிப்பின்படி 2007 முதல் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் தலைசிறந்த பத்து கல்லூரிகளில் இடம் பெற்றுள்ளது.