ஜேரட் டயமண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{தகவற்சட்டம் அறிவியலாளர் |box_width = 290px |name = ஜேரட் டயமண்ட் |image...
 
சி Quick-adding category "அமெரிக்க அறிவியலாளர்கள்" (using HotCat)
வரிசை 68: வரிசை 68:
[[uk:Джаред Даймонд]]
[[uk:Джаред Даймонд]]
[[zh:賈德·戴蒙]]
[[zh:賈德·戴蒙]]

[[பகுப்பு:அமெரிக்க அறிவியலாளர்கள்]]

06:55, 9 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

ஜேரட் டயமண்ட்
பிறப்புஜேரட் மேசன் டயமண்ட்
10 செப்டம்பர் 1937 (1937-09-10) (அகவை 86)
பாஸ்டன், மாசசூசெட்ஸ்
வாழிடம்அமெரிக்கா
குடியுரிமைஅமெரிக்கர்
துறைஉடற்செயலியல்
உயிர் இயற்பியல்
பறவையியல்
சூழலியல்
புவியியல்
பரிணாம உயிரியல்
மானுடவியல்
பணியிடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)
கல்வி கற்ற இடங்கள்ஹார்வர்டு
கேம்பிரிச் பல்கலைக்கழகம்
விருதுகள்அறிவியலுக்கான பை பீட்டா காப்பா விருது (1997)
வேந்திய சங்கத்தின் அறிவியல் புத்தகங்களுக்கான பரிசு (1992, 1998 & 2006)
புலிட்சர் பரிசு (1998)
தேசிய அறிவியல் பதக்கம் (1999)

ஜேரட் டயமண்ட் (Jared Diamond, பி. செப்டம்பர் 10, 1937) ஒரு அமெரிக்க அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர். தனது அறிவியல் அபுனைவு படைப்புகளில் பல அறிவியல் துறைகளைப் பற்றி எழுதியுள்ளர். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (யுசிஎலஏ)புவியியல் மற்றும் உடற்செயலியல் பேராசிரியராக உள்ளார். தி தர்ட் சிம்பான்சி, கன்ஸ், ஜெர்ம்ஸ் அண்ட் ஸ்டீல், கொலாப்ஸ் போன்ற இவரது வெகுஜன அறிவியல் புத்தகங்கள் உலகப்புகழ் பெற்றவை. புலிட்சர் பரிசு, அமெரிக்காவின் தேசிய அறிவியல் பதக்கம், ஐக்கிய இராச்சியத்தின் வேந்திய சங்கத்தின் அறிவியல் புத்தகங்களுக்கான பரிசு உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேரட்_டயமண்ட்&oldid=627471" இலிருந்து மீள்விக்கப்பட்டது