பீனிக்ஸ் (பறவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிManually assisted solving of mixed interwiki; இணைப்பு: vi அழிப்பு: la
சி தானியங்கிஇணைப்பு: ckb:قەقنەس; cosmetic changes
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Phoenix detail from Aberdeen Bestiary.jpg|200px|thump|right|பீனக்ஸ்]]
[[படிமம்:Phoenix detail from Aberdeen Bestiary.jpg|200px|thump|right|பீனக்ஸ்]]
'நெருப்பில் கருகி இறந்து தன் சாம்பலில் இருந்து மீண்டும் மீண்டும் எழும் பீனக்ஸ் பறைவையை போல' என்று கதையாசிரியர்கள் அல்லது கவிஞர்கள் தாங்கு சக்தியை, [[இறவாமை]]யை அல்லது [[மீள்பிறப்பு]] தன்மையை வருணிக்க பயன்படும் [[கற்பனை பறவை]]யே '''பீனக்ஸ் (Phoenix)'''. இது ஒரு புனித தீ பறவையாகா வருணிக்கப்படுகின்றது. எகிப்திய, கிரேக்க, கிறிஸ்தவ புராண ([[தொன்மவியல்]]) கதைகளிலும், நவீன [[வரைகதை]]களிலும் பீனக்ஸ் பறவை இடம்பிடிக்கின்றது. "தானே தீக்குளித்து பின்னர் அதன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவதாக" என்று புராண கதைகளில் பீனக்ஸ் பறவையின் தன்மையை தற்காலத்திலும் எடுத்தாள்வதை காண்கிறோம். பீனக்ஸ் பறவை தீயினால் உருவகிக்கப்பட்ட பறவையாக கருதி, செந் தீ நிறத்தில் பொதுவாக வரையப்படும்.

[[பகுப்பு:கற்பனை உயிரினங்கள்]]
[[பகுப்பு:கற்பனை உயிரினங்கள்]]
வரிசை 10: வரிசை 10:
[[ca:Fènix (ocell)]]
[[ca:Fènix (ocell)]]
[[chr:ᏧᎴᎯᏌᏅᎯ]]
[[chr:ᏧᎴᎯᏌᏅᎯ]]
[[ckb:قەقنەس]]
[[cs:Fénix]]
[[cs:Fénix]]
[[cy:Ffenics]]
[[cy:Ffenics]]

02:31, 25 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

பீனக்ஸ்
பீனக்ஸ்

'நெருப்பில் கருகி இறந்து தன் சாம்பலில் இருந்து மீண்டும் மீண்டும் எழும் பீனக்ஸ் பறைவையை போல' என்று கதையாசிரியர்கள் அல்லது கவிஞர்கள் தாங்கு சக்தியை, இறவாமையை அல்லது மீள்பிறப்பு தன்மையை வருணிக்க பயன்படும் கற்பனை பறவையே பீனக்ஸ் (Phoenix). இது ஒரு புனித தீ பறவையாகா வருணிக்கப்படுகின்றது. எகிப்திய, கிரேக்க, கிறிஸ்தவ புராண (தொன்மவியல்) கதைகளிலும், நவீன வரைகதைகளிலும் பீனக்ஸ் பறவை இடம்பிடிக்கின்றது. "தானே தீக்குளித்து பின்னர் அதன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவதாக" என்று புராண கதைகளில் பீனக்ஸ் பறவையின் தன்மையை தற்காலத்திலும் எடுத்தாள்வதை காண்கிறோம். பீனக்ஸ் பறவை தீயினால் உருவகிக்கப்பட்ட பறவையாக கருதி, செந் தீ நிறத்தில் பொதுவாக வரையப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனிக்ஸ்_(பறவை)&oldid=618250" இலிருந்து மீள்விக்கப்பட்டது