வீரபாண்டி எஸ். ஆறுமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "வாழும் நபர்கள்" (using HotCat)
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "1937 பிறப்புகள்" (using HotCat)
வரிசை 46: வரிசை 46:
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1937 பிறப்புகள்]]

11:59, 9 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

வீரபாண்டி எஸ். ஆறுமுகம் தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைசரவையில் விவசாயத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார்.

சேலம் மாவட்டம்பூலாவரி கிராமத்தில் 26 ஜனவரி 1937ஆம் ஆண்டு பிறந்தார். சேலம் இரண்டாம் தொகுதியில் வெற்றி பெற்ற இவர் திமுக வின் உயர் மட்ட குழுவில் உள்ளார்.

படிமம்:Veerapandi.s.Arumugam.jpg
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை
தொகுதிசேலம்-2 (சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 26, 1937 (1937-01-26) (அகவை 87)
பூலாவரிசேலம் மாவட்டம்
அரசியல் கட்சிதி.மு.க
பிள்ளைகள்ஆ.ராஜேந்திரன்,ஆ.செழியன்,ஆ.பிரபு
வாழிடம்சென்னை


வாழ்க்கைக் குறிப்பு

பள்ளிப்பருவம்

அரசியல் வாழ்க்கை

வெளி இனைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரபாண்டி_எஸ்._ஆறுமுகம்&oldid=609158" இலிருந்து மீள்விக்கப்பட்டது