ஒலியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hi:ध्वनिकी
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஒலியியல்''' (Acoustics) என்பது, [[திண்மம்]], [[நீர்மம்]], [[வளிமம்]] ஆகியவற்றினூடாகக் கடத்தப்படும் பொறிமுறை அலைகள் பற்றி ஆய்வுசெய்யும் பல்துறை அறிவியல் ஆகும். இது [[இயற்பியல்|இயற்பியலின்]] ஒரு துணைப்பிரிவு. ஒலியியலின் ஆய்வுகள் [[அதிர்வு]]கள், [[ஒலி]], [[மீயொலி]], [[அகவொலி]] என்பவற்றை உள்ளடக்குகின்றன. ஒலியியல் துறைசார்ந்த அறிவியலாளர் ஒலியியலாளர் எனப்படுகிறார்.
'''ஒலியியல்''' [[ஒலி]]யின் தன்மை, உருவாக்கம், கடத்தல் போன்ற விடயங்களை ஆயும் இயல். இயற்பியலின் ஒரு பிரிவு.


{{stub}}
{{stub}}

07:18, 1 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

ஒலியியல் (Acoustics) என்பது, திண்மம், நீர்மம், வளிமம் ஆகியவற்றினூடாகக் கடத்தப்படும் பொறிமுறை அலைகள் பற்றி ஆய்வுசெய்யும் பல்துறை அறிவியல் ஆகும். இது இயற்பியலின் ஒரு துணைப்பிரிவு. ஒலியியலின் ஆய்வுகள் அதிர்வுகள், ஒலி, மீயொலி, அகவொலி என்பவற்றை உள்ளடக்குகின்றன. ஒலியியல் துறைசார்ந்த அறிவியலாளர் ஒலியியலாளர் எனப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலியியல்&oldid=603478" இலிருந்து மீள்விக்கப்பட்டது