"விண்ணைத்தாண்டி வருவாயா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| producer = மதன்<br>கணேஷ் ஜனார்தனன்<br>எல்ரெட் குமார்<br>ஜெயராமன்
| writer = [[கௌதம் மேனன்]]
| starring = [[சிலம்பரசன்]]<br>[[த்ரிஷா]]
| music = [[ஏ. ஆர். ரகுமான்]]
| cinematography = மனோஜ் பரமஹம்சா
}}
 
'''''விண்ணைத்தாண்டி வருவாயா''''' [[2010]]ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குனர் [[கௌதம் மேனன்]]. [[சிலம்பரசன்]],[[த்ரிஷா]] மற்றும் கணேஷ் ஜனார்தனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். [[2009]]ம் ஆண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் [[பிப்ரவரி 26]], [[2010]] ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
 
''விண்ணைத்தாண்டி வருவாயா'' படத்தின் கதை ஒரு இந்துவான கார்த்திக்கிற்கும், மலையாள கிருத்துவரான ஜெஸ்ஸிக்கும் இடையேயான காதல் அதனால் அவர்களின் குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் இருவரின் மன நிலையை விவரிக்கும் நிகழ்வுகளின் கோர்வையாக சொல்லப்படுகின்றது. இத்திரைப்படத்தினை கௌதம் மேனனின் நண்பர்களான மதன், கணேஷ் ஜனார்தனன், எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் அவர்கள் தயாரிக்க, [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்துள்ளார்.
 
== நடிப்பு==
* '''[[சிலம்பரசன்]]''' - ''கார்த்திக் சிவகுமார்''
* '''[[த்ரிஷா]]''' - ''ஜெஸ்ஸி தேக்குட்டு''
* '''கணேஷ் ஜனார்தனன்''' - ''கணேஷ்'', கார்த்திக்கின் நண்பர்
* '''[[கிட்டி]]'''- ''சிவகுமார்'', கார்த்திக்கின் அப்பா
* '''பாபு அந்தோனி'''- ''ஜோசப் தேக்குட்டு'', ஜெஸ்ஸியின் அப்பா
* '''உமா பத்மநாபன்'''- ''திருமதி சிவகுமார்'', கார்த்திக்கின் அம்மா
2,111

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/589908" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி