கையூட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: be:Хабар
சி தானியங்கிஇணைப்பு: tr:Rüşvet
வரிசை 31: வரிசை 31:
[[sk:Podplácanie]]
[[sk:Podplácanie]]
[[sv:Muta]]
[[sv:Muta]]
[[tr:Rüşvet]]
[[uk:Хабар]]
[[uk:Хабар]]
[[ur:رشوت]]
[[ur:رشوت]]

12:04, 28 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

கையூட்டு அல்லது இலஞ்சம் என்பது, ஊழலின் ஒரு வடிவம் ஆகும். வாங்குபவர் தனது கடமைகளுக்குப் பொருத்தமில்லாத வகையில், அல்லது சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவதற்காகப் பணம் அல்லது அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வதை இது குறிக்கும். கையூட்டு ஒரு குற்றம் ஆகும். பிளாக்கின் சட்ட அகரமுதலி (ஆங்கிலம்), பொது அல்லது நீதிச் சேவையில் உள்ள அலுவலர் அல்லது பிற பணியாளர் ஒருவருடைய செயல்பாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் நோக்குடன் பெறுமதியான ஏதாவது ஒன்றை வழங்க முற்படுதல், கொடுத்தல், வாங்குதல் போன்றவை கையூட்டு ஆகும் என வரையறுக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கையூட்டு&oldid=584183" இலிருந்து மீள்விக்கப்பட்டது