"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,836 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
=== நீக்குவது ===
 
விக்கிப்பீடியா குமுகம் உங்களது பயனர்வெளியில் ஏதாவது பக்கத்தையோ துணைப்பக்கத்தையோ நீக்கக் கோரினால், விக்கிப்பீடியாவில் குமுக இணக்க முடிவின் தீர்வே இறுதியானது என்றநிலையில் நீங்கள் அதனை நீக்கி விடுவது சிறப்பாகும். நீங்கள் ஓராண்டுக்கும் மேலாக பங்களித்திருந்தாலோ பல பயனுள்ள கட்டுரைகளை அளித்திருந்தாலோ குமுகம் உங்களிடம் கனிவாக நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. வேண்டுமானால் உங்கள் உள்ளடக்கத்தை வேறு இணைய வசதிக்கு நகர்த்தி அதற்கு இணைப்புக் கொடுக்கலாம்.
If the community lets you know that they'd rather you deleted some or other content from your user space, you should probably do so, at least for now - such content is only permitted with the consent of the community. After you've been here for a year or so, and written lots of great articles, the community may be more inclined to let you get away with it. Alternatively, you could move the content to another site, and link to it.
 
நீங்கள் ஒத்துழைக்காவிடில் குறிப்பிட்ட பக்கத்தில் சர்ச்சைக்குள்ளானப் பகுதியை தொகுத்தோ அல்லது முழு துணைப்பக்கமும் பொருந்தாதிருந்தால் உங்கள் முதன்மை பயனர் பக்கத்திற்கு வழிமாற்று கொடுத்தோ பொருந்தாத உள்ளடக்கம் நீக்கப்படும். சில தீவிரமான நேரங்களில், [[விக்கிப்பீடியா:நீக்குதல் கொள்கை|நீக்குதல் கொள்கை]]யின்படி [[விக்கிப்பீடியா:இதர நீக்கல்கள்|இதர நீக்கல்கள்] பக்கத்தில் பட்டியலிடப்பட்டு உங்கள் துணைப்பக்கமே நீக்கப்படலாம்.
If you do not co-operate, we will eventually simply remove inappropriate content, either by editing the page (if only part of it is inappropriate), or by redirecting it to your main user page (if it is entirely inappropriate).
 
இவ்வாறு நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை மீண்டும் உள்ளிட முயற்சிக்காதீர்கள்: அவ்வாறு செய்தால் அவை [[விக்கிப்பீடியா:விரைவாக நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்|விரைவாக நீக்கப்பட வேண்டிய பக்கமாக]] உடனே நீக்கப்படும். மாறாக, விக்கிக் குமுகத்தின் தீர்ப்பை மதிக்கவும்.
In excessive cases, your user subpage may be deleted, following a listing on [[விக்கிப்பீடியா:Miscellaneous deletion|Miscellaneous deletion]], subject to [[விக்கிப்பீடியா:deletion policy|deletion policy]]. Please do not recreate content deleted in this way: doing so is grounds for immediate re-deletion (see [[விக்கிப்பீடியா:candidates for speedy deletion|candidates for speedy deletion]]). Instead, please respect our judgement about what is and is not appropriate.
 
== எனது துணைப்பக்கங்களை எவ்வாறு நீக்குவது? ==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/504726" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி