விக்கிப்பீடியா பேச்சு:பயனர் பக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருத்து[தொகு]

  1. பயனர் பக்கத்தில் இடம்பெறக் கூடாதவைகளாக பயனர்கள் சாதி, மதம் ஆகியவற்றைப் பற்றி எழுதுவதையும் சேர்க்கலாம். இதில் அவர்கள் சார்ந்துள்ள சாதி மற்றும் மதம் என்பதைத் தெரிவிப்பது அவர்களின் சுய விருப்பம் அதற்கு எந்த கட்டுப்பாடுகளும் தேவையில்லை. ஆனால் அவர்களின் சாதி மற்றும் மதம் ஆகியன பற்றிய பெருமையினைப் பேசுவதற்கு இடம் கொடுக்காமல் இருக்கும் வகையில் இங்கு கட்டுப்பாடு வைப்பது அவசியமாகிறது.
  2. சிலர் எங்கள் குடும்பத்தில் இத்தனை பேர் உள்ளனர். தான் பிறந்தது, வளர்ந்தது , சந்தித்த பிரச்சினைகள் ஆகியன பற்றியும் எழுதுகிறார்கள். இதனையும் தவிர்க்கலாம் என்பது எனது கருத்து.ஸ்ரீ (✉) 06:06, 25 மார்ச் 2020 (UTC)