குளோடியசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி குளோடியஸ், குளோடியசு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Roman emperor| name = குளோடியஸ்
Claudius | title = [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசன்]]| full name = டைபீரியஸ் குளோடியஸ் டுரூசஸ்
(பிறப்பில் இருந்து [[கிபி]] 4 வரை);
டைபீரியஸ் குளோடியஸ் நீரோ ஜெர்மானிக்கஸ்
(கிபி 4 - இறப்பு வரை);
டைபீரியஸ் குளோடியஸ் சீசர் ஆகுஸ்டஸ்
ஜெர்மானிக்கஸ் (பேரரசனாக)
{{Infobox Roman emperor| name = குளோடியசு
Claudius | title = [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசன்]]| full name = டைபீரியஸ் குளோடியசு டுரூசசு
(பிறப்பில் இருந்து [[கிபி]] 4 வரை);
டைபீரியஸ் குளோடியசு நீரோ ஜெர்மானிக்கசு
(கிபி 4 - இறப்பு வரை);
டைபீரியசு குளோடியசு சீசர் ஆகுஸ்டசு
ஜெர்மானிக்கசு (பேரரசனாக)
| image = [[File:Claudius (M.A.N. Madrid) 01.jpg|200px]]
| image = [[File:Claudius (M.A.N. Madrid) 01.jpg|200px]]
| reign = [[ஜனவரி 24]] [[41]]–[[அக்டோபர் 13]] [[54]]
| reign = [[ஜனவரி 24]] [[41]]–[[அக்டோபர் 13]] [[54]]
வரிசை 11: வரிசை 11:
| spouse 4 = 3) மெசலீனா, கிபி 38–48
| spouse 4 = 3) மெசலீனா, கிபி 38–48
| spouse 5 = 4) ஆக்ரிப்பீனா, கிபி 49–54
| spouse 5 = 4) ஆக்ரிப்பீனா, கிபி 49–54
| children = 1) குளோடியஸ் ட்ரூசஸ் (சிறு வயதில் இறப்பு);
2) குளோடியா அண்டோனியா;
3) குளோடியா ஒக்டாவியா;
4) பிரித்தானிக்கஸ்;
5) [[நீரோ]] (வளர்ப்பு)
| children = 1) குளோடியசு ட்ரூசசு (சிறு வயதில் இறப்பு);
2) குளோடியா அண்டோனியா;
3) குளோடியா ஒக்டாவியா;
4) பிரித்தானிக்கஸ்;
5) [[நீரோ]] (வளர்ப்பு)
| dynasty = [[ஜூலியோ-குளோடிய வம்சம்]]
| dynasty = [[ஜூலியோ-குளோடிய வம்சம்]]
| father = நீரோ குளோடியஸ் ட்ரூசஸ்
| father = நீரோ குளோடியசு ட்ரூசசு
| mother = அண்டோனியா
| mother = அண்டோனியா
| date of birth = [[ஆகஸ்ட் 1]] [[கிமு 10]]
| date of birth = [[ஆகஸ்ட் 1]] [[கிமு 10]]
வரிசை 20: வரிசை 20:
| place of burial = ஆகுஸ்டசின் அடக்கசாலை
| place of burial = ஆகுஸ்டசின் அடக்கசாலை

'''டைபேரியஸ் குளோடியஸ் சீசர் ஆகுஸ்டஸ் ஜெர்மானிக்கஸ்''' (''Tiberius Claudius Caesar Augustus Germanicus'' அல்லது '''முதலாம் குளோடியஸ்''' ([[ஆகஸ்ட் 1]], [[கிமு 10]]– [[அக்டோபர் 13]], [[கிபி]] [[54]]) என்பவன் நான்காவது [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசன்]] ஆவான். இவன் [[ஜனவரி 24]], [[கிபி]] [[41]] முதல் இறக்கும் வரை கிபி [[54]] வரையில் பதவியில் இருந்தான். தற்போதைய [[பிரான்ஸ்|பிரான்சில்]] பிறந்த கிளோடியஸ் ரோமப் பேரரசுக்கு வெளியே பிறந்த முதலாவது ரோமப் பேரரசன் ஆவான்.
'''டைபேரியஸ் குளோடியசு சீசர் ஆகுஸ்டசு ஜெர்மானிக்கசு''' (''Tiberius Claudius Caesar Augustus Germanicus'' அல்லது '''முதலாம் குளோடியசு''' ([[ஆகஸ்ட் 1]], [[கிமு 10]]– [[அக்டோபர் 13]], [[கிபி]] [[54]]) என்பவன் நான்காவது [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசன்]] ஆவான். இவன் [[ஜனவரி 24]], [[கிபி]] [[41]] முதல் இறக்கும் வரை கிபி [[54]] வரையில் பதவியில் இருந்தான். தற்போதைய [[பிரான்ஸ்|பிரான்சில்]] பிறந்த கிளோடியசு ரோமப் பேரரசுக்கு வெளியே பிறந்த முதலாவது ரோமப் பேரரசன் ஆவான்.

அரசியலில் பெரும் அனுபவம் இல்லாவிடினும் இவன் தனத்ய் ஆட்சியைத் திறம்பட வகித்து வந்தான். பல பொது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நிறைவேற்றினான். ரோமப் பேரரசு இவனது காலத்தில் மேலும் விரிவடைந்தது. [[பிரித்தானியா]]வைக் கைப்பற்றியமை இவனது காலத்திலேயே இடம்பெற்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் இவன் பல பின்னடைவுகளைக் கண்டான். அவற்றில் ஒன்று அவனது இறப்புக்குக் காரணமாயிற்று. தனது நான்காவது மனைவியினால் இவன் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டான்.
அரசியலில் பெரும் அனுபவம் இல்லாவிடினும் இவன் தனது ஆட்சியைத் திறம்பட வகித்து வந்தான். பல பொது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நிறைவேற்றினான். ரோமப் பேரரசு இவனது காலத்தில் மேலும் விரிவடைந்தது. [[பிரித்தானியா]]வைக் கைப்பற்றியமை இவனது காலத்திலேயே இடம்பெற்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் இவன் பல பின்னடைவுகளைக் கண்டான். அவற்றில் ஒன்று அவனது இறப்புக்குக் காரணமாயிற்று. தனது நான்காவது மனைவியினால் இவன் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டான்.

==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

07:13, 13 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்

குளோடியசு
Claudius
ரோமப் பேரரசன்
ஆட்சிஜனவரி 24 41அக்டோபர் 13 54
முன்னிருந்தவர்கலிகூலா
பின்வந்தவர்நீரோ
மனைவிகள்
• அமீலியா, லிவியா
• 1) புளோட்டியா, கிபி 9–24
• 2) ஏலியா, கிபி 28–31
• 3) மெசலீனா, கிபி 38–48
• 4) ஆக்ரிப்பீனா, கிபி 49–54
முழுப்பெயர்
டைபீரியஸ் குளோடியசு டுரூசசு
(பிறப்பில் இருந்து கிபி 4 வரை);
டைபீரியஸ் குளோடியசு நீரோ ஜெர்மானிக்கசு
(கிபி 4 - இறப்பு வரை);
டைபீரியசு குளோடியசு சீசர் ஆகுஸ்டசு
ஜெர்மானிக்கசு (பேரரசனாக)
அரச குலம்ஜூலியோ-குளோடிய வம்சம்
தந்தைநீரோ குளோடியசு ட்ரூசசு
தாய்அண்டோனியா
அடக்கம்ஆகுஸ்டசின் அடக்கசாலை

டைபேரியஸ் குளோடியசு சீசர் ஆகுஸ்டசு ஜெர்மானிக்கசு (Tiberius Claudius Caesar Augustus Germanicus அல்லது முதலாம் குளோடியசு (ஆகஸ்ட் 1, கிமு 10அக்டோபர் 13, கிபி 54) என்பவன் நான்காவது ரோமப் பேரரசன் ஆவான். இவன் ஜனவரி 24, கிபி 41 முதல் இறக்கும் வரை கிபி 54 வரையில் பதவியில் இருந்தான். தற்போதைய பிரான்சில் பிறந்த கிளோடியசு ரோமப் பேரரசுக்கு வெளியே பிறந்த முதலாவது ரோமப் பேரரசன் ஆவான்.

அரசியலில் பெரும் அனுபவம் இல்லாவிடினும் இவன் தனது ஆட்சியைத் திறம்பட வகித்து வந்தான். பல பொது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நிறைவேற்றினான். ரோமப் பேரரசு இவனது காலத்தில் மேலும் விரிவடைந்தது. பிரித்தானியாவைக் கைப்பற்றியமை இவனது காலத்திலேயே இடம்பெற்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் இவன் பல பின்னடைவுகளைக் கண்டான். அவற்றில் ஒன்று அவனது இறப்புக்குக் காரணமாயிற்று. தனது நான்காவது மனைவியினால் இவன் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டான்.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோடியசு&oldid=437908" இலிருந்து மீள்விக்கப்பட்டது