பீனிக்ஸ் (பறவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: kn:ಫೀನಿಕ್ಸ್ ಪಕ್ಷಿ
No edit summary
வரிசை 52: வரிசை 52:
[[sv:Fenix]]
[[sv:Fenix]]
[[th:นกฟีนิกซ์]]
[[th:นกฟีนิกซ์]]
[[tr:Huma kuşu]]
[[tr:Feniks]]
[[uk:Фенікс]]
[[uk:Фенікс]]
[[zh:不死鳥]]
[[zh:不死鳥]]

14:44, 16 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

பீனக்ஸ்
பீனக்ஸ்

'நெருப்பில் கருகி இறந்து தன் சாம்பலில் இருந்து மீண்டும் மீண்டும் எழும் பீனக்ஸ் பறைவையை போல' என்று கதையாசிரியர்கள் அல்லது கவிஞர்கள் தாங்கு சக்தியை, இறவாமையை அல்லது மீள்பிறப்பு தன்மையை வருணிக்க பயன்படும் கற்பனை பறவையே பீனக்ஸ் (Phoenix). இது ஒரு புனித தீ பறவையாகா வருணிக்கப்படுகின்றது. எகிப்திய, கிரேக்க, கிறிஸ்தவ புராண (தொன்மவியல்) கதைகளிலும், நவீன வரைகதைகளிலும் பீனக்ஸ் பறவை இடம்பிடிக்கின்றது. "தானே தீக்குளித்து பின்னர் அதன் சாமிபலில் இருந்து உயிர்த்தொழுவதாக" என்ற புராண கதைகளில் பீனக்ஸ் பறவையின் தன்மையே தற்காலத்திலும் எடுத்தாளப்படுகின்றது. பீனக்ஸ் பறவை தீயினால் உருவகிக்கப்பட்ட பறவையாக, செந் தீ நிறத்தில் பொதுவாக வரையப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனிக்ஸ்_(பறவை)&oldid=416977" இலிருந்து மீள்விக்கப்பட்டது