பார் (அளவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: th:บาร์ (หน่วยวัด); cosmetic changes
சி தானியங்கிஇணைப்பு: lv:Bārs (mērvienība)
வரிசை 44: வரிசை 44:
[[ka:ბარი (ერთეული)]]
[[ka:ბარი (ერთეული)]]
[[ko:바 (단위)]]
[[ko:바 (단위)]]
[[lv:Bārs (mērvienība)]]
[[nds:Bar (Eenheit)]]
[[nds:Bar (Eenheit)]]
[[nl:Bar (druk)]]
[[nl:Bar (druk)]]

06:52, 12 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்

பார் (bar) என்பது அழுத்ததின் அளவீட்டு அலகு ஆகும். டெசிபார் (decibar, dbar), மில்லிபார் (millibar, mbar, அல்லது mb) என்பன பார் என்னும் அழுத்ததின் பத்தில் ஒரு பகுதி, ஆயிரத்தில் ஒரு பகுதி என்னும் உள்பகுப்பு அளவைகளாகும் (கீழ்வாய் அலகுகளாகும்). இவை SI அளவு முறையில் அமைந்திருக்கவில்லை. ஆனாலும் இவை வளிமண்டல அழுத்தத்துடன் ஒத்திருப்பதால் பல நாடுகளில் இவ்வலகுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. (பார் என்றால் ஆங்கில மொழியில் அழுத்தம் என்று பொருள். பரோமீட்டர் என்பது அழுத்தத்தை அளக்கும் ஒரு கருவி என்று பொருள்படும்)

வரைவிலக்கணம்

(ஒரு பாஸ்கல் என்பது ஒரு நியூட்டன்/சதுரமீட்டர்)

வரலாறு

பார் (bar) என்ற சொல் கிரேக்க மொழியில் βάρος (பாரொஸ், baros), அதாவது நிறை ஆகும்.

பார், மில்லிபார் அளவைகள் சேர் நேப்பியர் ஷா (Napier Shaw) என்பவரால் 1909 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் இது 1929இலேயே அனைத்து நாடுகளிலும் பயன்பாட்டிற்கு வந்தது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்_(அளவை)&oldid=403338" இலிருந்து மீள்விக்கப்பட்டது