நேப்பியர் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வில்லியம் நேப்பியர் ஷா (Sir William Napier Shaw FRS, மார்ச் 4, 1854 - மார்ச் 23, 1945),[1] ஆங்கிலேய வானியலாளர்.[2] இங்கிலாந்தின் பர்மிங்காமில் பிறந்த இவர் மேல் வளிமண்டலம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவர். 1909 இல் அழுத்தத்தின் அலகான மில்லிபார் என்ற அலகை அறிமுகப்படுத்தியவர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. எஆசு:10.1098/rsbm.1945.0013
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. "Obituary Notice: Shaw, William Napier". Monthly Notices of the RAS 106 (1): 35–37. 1946. Bibcode: 1946MNRAS.106...35.. 
  3. எஆசு:10.1256/wea.45.04
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேப்பியர்_ஷா&oldid=1866621" இலிருந்து மீள்விக்கப்பட்டது