பில்லா (2007 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 27: | வரிசை 27: | ||
'''பில்லா 2007''' [[அஜித் குமார்]], [[நமிதா]], [[நயன்தாரா]], [[பிரபு]], நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரைப்படம்]] ஆகும். முன்னர் கே.பாலாஜியின் இயக்கத்தில் [[ரஜினிகாந்த்]] சிறிபிரியா நடிப்பில் வெளியான [[பில்லா]] திரைப்படத்தை ஒட்டி சில மாற்றங்களுடன் செய்யப்பட்ட திரைப்படமாகும்.<ref name='பில்லா வரலாறு1'> {{cite web|url=http://thatstamil.oneindia.in/movies/heroes/2007/10/billa-too-postponed.html |title=மீண்டும் பில்லா! |accessdate=2007-11-08 |last= SAIMIRA |first=PYRAMID |publisher=pstlpost.blogspot.com |language=தமிழ் }}</ref> இதில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதன் முக்கிய கட்டங்கள் [[மலேசியா]]வின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன. |

||
⚫ | |||
⚫ | மற்ற மொழிப்படங்களைப் தமிழில் மீளுருவாக்குவது ஒருவிதம் என்றால் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த தமிழ்படத்தை மீண்டும் தமிழிலேயே தயாரிப்பது இன்னொரு விதம். 'நான் அவன் இல்லை' படத்தைத் தொடர்ந்து 1980 களில் வெளிவந்த ரஜினியின் பெருவெற்றிப் படமான பில்லாவை அதே பெயாரில் மீளுருவாக்கம் செய்துள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன். கதை என்னவோ அதே கதைதான். ஆனால் அதை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப திரைக்கதையை மட்டும் கொஞ்சம் மாற்றி அமைத்துள்ளார் இயக்குனர். |
||
⚫ | பல ஆண்டுகளுக்கு பிறகு துடிப்பான மிடுக்கான அஜித்தை பார்க்க முடிகிறது. கிட்டத்தட்ட ஆலிவுட் நாயகன் நிலைக்கு உயர்கிறார் அஜித். மிகக்கடுமையாக பயிற்சி எடுத்து அவர் செய்திருக்கும் சண்டைக்காட்சிகள் மிக அருமை என்கிறார்கள் இவர் இரசிகர்கள். அலட்டிக்கொளாத நடிப்பில் அசர அடிக்கிறார் அஜித் என்று இவர்கள் இரசிகர்கள் போற்றுகிறார்கள். |
||
{{cleanup}} |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். பல காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அமைந்திருக்கிறது. யுவன் ஷங்கர்ராஜாவின் இசை சுமார் ரகம் தான். சண்டை பயிற்சியாளர் வில்லியம் ஓங்கின் கைவண்ணத்தில் பல சண்டைக் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. சில குறைகள் இருந்தாலும் பழைய பில்லாவைப் போலவே ஹைடெக்கில் அசத்துகிறது இந்த புதிய பில்லா. |
||
==நடிகர்கள்== |
==நடிகர்கள்== |
||
வரிசை 46: | வரிசை 33: | ||
{| class="wikitable" width="50%" |
{| class="wikitable" width="50%" |
||
|- bgcolor="#CCCCCC" |
|- bgcolor="#CCCCCC" |
||
! நடிகர்கள்!! பாத்திரம் |
! நடிகர்கள்!! பாத்திரம் |
||
|- |
|- |
||
| [[அஜித் குமார்]]|| பில்லா |
| [[அஜித் குமார்]]|| பில்லா |
||
வரிசை 56: | வரிசை 43: | ||
| [[நமிதா]] || C.J |
| [[நமிதா]] || C.J |
||
|} |
|} |
||
⚫ | |||
⚫ | மற்ற மொழிப்படங்களைப் தமிழில் மீளுருவாக்குவது ஒருவிதம் என்றால் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த தமிழ்படத்தை மீண்டும் தமிழிலேயே தயாரிப்பது இன்னொரு விதம். 'நான் அவன் இல்லை' படத்தைத் தொடர்ந்து 1980 களில் வெளிவந்த ரஜினியின் பெருவெற்றிப் படமான பில்லாவை அதே பெயாரில் மீளுருவாக்கம் செய்துள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன். கதை என்னவோ அதே கதைதான். ஆனால் அதை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப திரைக்கதையை மட்டும் கொஞ்சம் மாற்றி அமைத்துள்ளார் இயக்குனர். |
||
⚫ | பல ஆண்டுகளுக்கு பிறகு துடிப்பான மிடுக்கான அஜித்தை பார்க்க முடிகிறது. கிட்டத்தட்ட ஆலிவுட் நாயகன் நிலைக்கு உயர்கிறார் அஜித். மிகக்கடுமையாக பயிற்சி எடுத்து அவர் செய்திருக்கும் சண்டைக்காட்சிகள் மிக அருமை என்கிறார்கள் இவர் இரசிகர்கள். அலட்டிக்கொளாத நடிப்பில் அசர அடிக்கிறார் அஜித் என்று இவர்கள் இரசிகர்கள் போற்றுகிறார்கள். |
||
⚫ | |||
⚫ | |||
⚫ | நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். பல காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அமைந்திருக்கிறது. யுவன் ஷங்கர்ராஜாவின் இசை சுமார் ரகம் தான். சண்டை பயிற்சியாளர் வில்லியம் ஓங்கின் கைவண்ணத்தில் பல சண்டைக் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. சில குறைகள் இருந்தாலும் பழைய பில்லாவைப் போலவே ஹைடெக்கில் அசத்துகிறது இந்த புதிய பில்லா. |
||
==பாடல்== |
==பாடல்== |
07:44, 11 மே 2009 இல் நிலவும் திருத்தம்
பில்லா | |
---|---|
படிமம்:Billa poster.JPG பில்லா | |
இயக்கம் | விஷ்ணுவர்தன் |
தயாரிப்பு | சுரேஸ் பாலாஜி |
கதை | சலிம் கான் ஜவட் அகதர் |
இசை | யுவன் ஷங்கர் ராஜா |
நடிப்பு | அஜித் குமார் நயன்தாரா பிரபு நமிதா |
ஒளிப்பதிவு | நிரவ் ஷா |
விநியோகம் | பாலாஜி மூவிஸ், ஜங்கரன் |
வெளியீடு | டிசம்பர் 14, 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பில்லா 2007 அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு, நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். முன்னர் கே.பாலாஜியின் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறிபிரியா நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தை ஒட்டி சில மாற்றங்களுடன் செய்யப்பட்ட திரைப்படமாகும்.[1] இதில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதன் முக்கிய கட்டங்கள் மலேசியாவின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன.
நடிகர்கள்
நடிகர்கள் | பாத்திரம் |
---|---|
அஜித் குமார் | பில்லா |
நயன்தாரா | ஷாசா |
பிரபு | D.S.P |
நமிதா | C.J |
கதை
மற்ற மொழிப்படங்களைப் தமிழில் மீளுருவாக்குவது ஒருவிதம் என்றால் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த தமிழ்படத்தை மீண்டும் தமிழிலேயே தயாரிப்பது இன்னொரு விதம். 'நான் அவன் இல்லை' படத்தைத் தொடர்ந்து 1980 களில் வெளிவந்த ரஜினியின் பெருவெற்றிப் படமான பில்லாவை அதே பெயாரில் மீளுருவாக்கம் செய்துள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன். கதை என்னவோ அதே கதைதான். ஆனால் அதை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப திரைக்கதையை மட்டும் கொஞ்சம் மாற்றி அமைத்துள்ளார் இயக்குனர்.
பல ஆண்டுகளுக்கு பிறகு துடிப்பான மிடுக்கான அஜித்தை பார்க்க முடிகிறது. கிட்டத்தட்ட ஆலிவுட் நாயகன் நிலைக்கு உயர்கிறார் அஜித். மிகக்கடுமையாக பயிற்சி எடுத்து அவர் செய்திருக்கும் சண்டைக்காட்சிகள் மிக அருமை என்கிறார்கள் இவர் இரசிகர்கள். அலட்டிக்கொளாத நடிப்பில் அசர அடிக்கிறார் அஜித் என்று இவர்கள் இரசிகர்கள் போற்றுகிறார்கள்.
நயன்தாராவிடம் ஸ்ரீபிரியா அளவிற்கு நடிப்பு இல்லை என்றாலும் கவர்சியால் கலங்க வைக்கிறார். அவரது ஸ்டண்ட் சில இடங்களில் அட என்று நிமிர்ந்து உட்கார வைக்கிறது. பில்லாவின் காதலியாக வரும் நமிதா வழக்கம்போல கவர்சி காட்டுவதோடு சரி.. பிரவீணா நடிப்பை நமிதாவிடம் எதிர்பார்கவே கூடாது.
நேர்மையான போலீஸ் அதிகாரியாக பிரபு. கொஞ்சம் சிரமப்பட்டு வேலுவை பில்லாவாக மாற்றும் இடத்தில் பாலாஜியை நினைவுபடுத்துகிறார். பழைய பில்லாவில் மேஜர் சுந்தர்ராஜன் நடித்த ரோலில் ரகுமான்.
நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். பல காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அமைந்திருக்கிறது. யுவன் ஷங்கர்ராஜாவின் இசை சுமார் ரகம் தான். சண்டை பயிற்சியாளர் வில்லியம் ஓங்கின் கைவண்ணத்தில் பல சண்டைக் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. சில குறைகள் இருந்தாலும் பழைய பில்லாவைப் போலவே ஹைடெக்கில் அசத்துகிறது இந்த புதிய பில்லா.
பாடல்
இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
பாடல் | பாடியவர்கள்: |
---|---|
மை நேம் இஸ் | நவின், கே கே |
வெத்தலய போட்டேன்டி | சங்கர் மகாதேவன் |
செய் ஏதாவது | நித்தியஸ்திரீ மகாதேவன் |
நான் மீண்டும் | தீப்பீகா |
சேவல் கொடி | விஜய் ஜே௪தாஸ் |
தேம் இசை | யுவன் ஷங்கர் ராஜா |
மேற்கோள்கள்
- ↑ SAIMIRA, PYRAMID. "மீண்டும் பில்லா!". pstlpost.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2007-11-08.