மெல்லோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
{{சான்றில்லை}}
'''நடைப்பயிற்சி''' என்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாயமாகிவிட்ட ஒரு உடட்பயிற்சியாகும். தேவையற்ற உடல் எடையை படிப்படியாக குறைக்க உதவும் சிறந்த பயிற்சி.nadai payirchi udaluku nanmai dharum..
'''நடைப்பயிற்சி''' என்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாயமாகிவிட்ட ஒரு உடட்பயிற்சியாகும். தேவையற்ற உடல் எடையை படிப்படியாக குறைக்க உதவும் சிறந்த பயிற்சி.


== நடைப்பயிற்சியின் நன்மைகள் ==
== நடைப்பயிற்சியின் நன்மைகள் ==

02:20, 15 நவம்பர் 2022 இல் நிலவும் திருத்தம்

நடைப்பயிற்சி என்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாயமாகிவிட்ட ஒரு உடட்பயிற்சியாகும். தேவையற்ற உடல் எடையை படிப்படியாக குறைக்க உதவும் சிறந்த பயிற்சி.

நடைப்பயிற்சியின் நன்மைகள்

  • நடைப்பயிற்சி மேட்கொள்வதினால் உடல் சுறுசுறுப்பாகும்.
  • நன்றாக தூக்கம் வரும் எலும்புகள் வலுவடையும் .
  • நரம்பு மண்டலம் சீராகும்.
  • தினமும் நாற்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் உடலுக்கு நன்மை தரும் .
  • நீரிழிவு நோய் கட்டுப்படும்.
  • மாரடைப்பு தடுக்கப்படும்.
  • உடல் பருமன் குறையும். சுவாச நோய்கள் குறையும் .
  • மன அழுத்தம் மறையும் முழங்கால் வலி தடுக்கப்படும்.
    நடைப்பயிற்சி
    நடைப்பயிற்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்லோட்டம்&oldid=3604452" இலிருந்து மீள்விக்கப்பட்டது