மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 54: | வரிசை 54: | ||
'''பிபிபீஏம் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி)''' (''Malaysian United Indigenous Party'') [[மலேசியா]]வில் ஒரு அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சியின் தலைவராக, [[முகிதீன் யாசின்]] இருக்கிறார். |
'''பிபிபீஏம் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி)''' (''Malaysian United Indigenous Party'') [[மலேசியா]]வில் ஒரு அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சியின் தலைவராக, [[முகிதீன் யாசின்]] இருக்கிறார். |
||
அடிப்படையில் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியை எதிர்க்கும் ஆற்றல் மிக்க கட்சியாக பிபிபீஏம் கட்சி விளங்கி வருகிறது. 2018ஆம் ஆண்டில் பிபிபீஏம் கட்சியும் [[அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)]]யும், [[ஜனநாயக செயல் கட்சி]]யும், [[மக்கள் நீதிக் கட்சி]]யும் ஒன்றிணைந்து, [[பாக்காத்தான் ஹரப்பான்]] கூட்டணியை உருவாக்கின. |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
15:47, 16 மார்ச்சு 2022 இல் நிலவும் திருத்தம்
பிபிபீஏம் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி) | |
---|---|
Parti Pribumi Bersatu Malaysia ڤرتي ڤريبومي برساتو مليسيا 土著团结党 | |
சுருக்கக்குறி | பிபிபீஏம் |
தலைவர் | முகிதீன் யாசின் |
தொடக்கம் | 8 செப்டம்பர் 2016 |
கலைப்பு | 5 ஏப்ரல் 2018 (இடைநீக்கம்)[1] |
பிரிவு | அம்னோ |
தலைமையகம் | புத்ராஜாயா |
தேசியக் கூட்டணி | பெரிக்காத்தான் நேசனல் |
கட்சிக்கொடி | |
பிபிபீஏம் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி) (Malaysian United Indigenous Party) மலேசியாவில் ஒரு அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சியின் தலைவராக, முகிதீன் யாசின் இருக்கிறார்.