மூதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மூதுரையின் பிரிப்பை சரி செய்தேன். இது பண்புப்பெயர் புணர்ச்சி.
Jdks
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
'''mom is a best gift for kids!!'''
'''மூதுரை,''' [[ஔவையார்]] இயற்றிய ஒரு [[தமிழ் நீதி நூல்கள்|தமிழ் நீதி நூல்]]. பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (முதுமை + உரை) என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் [[கடவுள் வாழ்த்து]]ப் பாடல் “'''வாக்குண்டாம்''' ”(வாக்கு+உண்டாம்) என்று வழங்கப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலில் 30 [[வெண்பா]]ப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

14:20, 24 பெப்பிரவரி 2022 இல் நிலவும் திருத்தம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூதுரை&oldid=3394389" இலிருந்து மீள்விக்கப்பட்டது