செலினா பர்வின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
384 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎இளமை பருவம்: சேர்ப்பு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
==இளமை பருவம்==
செலினா அவர்கள் [[நவகாளி மாவட்டம்|நவகாளி மாவட்டத்தில்]] முன்பு இருந்த ராம்கஞ்சு வட்டத்தில் பிறந்தார்.<ref name="DailyStarIntel" /><ref name="Hossain 2012"/> இவரின் தந்தை மௌல்வி அபிதர் ரகுமான் ஒரு ஆசிரியர் ஆவார். இரண்டாம் உலக போரின் முடிவில் [[பெனி மாவட்டம்|பெனி மாவட்டத்தில்]] உள்ள இவர்களது இல்லம் கைப்பற்றப்பட்டது. எனவே இவர் தன் குடும்பத்துடன் கிராமத்தில் குடியேறினர். செலினா பர்வின் தனது பனிரெண்டாம் அகவையில் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே கட்டுரை எழுதுதல் மற்றும் கவிதை எழுதுதல் முதலியவற்றை கற்று தேர்ந்தார்.
 
==மேற்கோள்கள்==
13,256

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3273255" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி