அமெரிக்க ஆங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "ஆங்கிலம்" (using HotCat)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''அமெரிக்க ஆங்கிலம்''' (''American English'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வில் பரவலாக பேசப்படும் [[ஆங்கிலம்|ஆங்கில மொழி]]யைக் குறிக்கும். ஏறத்தாழ ஆங்கில மொழியை முதல் மொழியாகப் பேசுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் ஐக்கிய அமெரிக்காவில் வாழ்கின்றனர்<ref>{{cite book|last=Crystal|first=David|authorlink=David Crystal|year=1997|title=English as a Global Language|location=Cambridge|publisher=Cambridge University Press|isbn=0-521-53032-6}}</ref>.

மொழி வல்லுனர்களின் கூற்றுப் படி ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான்.
மொழி வல்லுனர்களின் கூற்றுப் படி ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான்.

வரிசை 4: வரிசை 6:

பிரித்தானிய ஆட்சியிலிருந்து தன்னாட்சிப் பெற்றதைப் போன்று அவர்களது மொழியிலும் தனித்துவம் இருக்க வேண்டும் என பல அமெரிக்கர்கள் விரும்பினர்.
பிரித்தானிய ஆட்சியிலிருந்து தன்னாட்சிப் பெற்றதைப் போன்று அவர்களது மொழியிலும் தனித்துவம் இருக்க வேண்டும் என பல அமெரிக்கர்கள் விரும்பினர்.

==மேற்கோள்கள்==
<references/>

[[பகுப்பு:ஆங்கிலம்]]
[[பகுப்பு:ஆங்கிலம்]]
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்கா]]

[[cs:Americká angličtina]]
[[co:Inglese americanu]]
[[de:Amerikanisches Englisch]]
[[en:English Language]]
[[es:Inglés estadounidense]]
[[fr:Anglais américain]]
[[ko:미국 영어]]
[[ia:Anglese american]]
[[it:Inglese americano]]
[[he:אנגלית אמריקנית]]
[[hu:Amerikai angol nyelv]]
[[nl:Amerikaans-Engels]]
[[ja:アメリカ英語]]
[[no:Amerikansk engelsk]]
[[pl:Amerykańska odmiana języka angielskiego]]
[[pt:Inglês estadunidense]]
[[ru:Американский английский]]
[[simple:American English]]
[[fi:Amerikanenglanti]]
[[sv:Amerikansk engelska]]
[[th:อังกฤษอเมริกัน]]
[[zh:美国英语]]

12:53, 19 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

அமெரிக்க ஆங்கிலம் (American English) என்பது ஐக்கிய அமெரிக்காவில் பரவலாக பேசப்படும் ஆங்கில மொழியைக் குறிக்கும். ஏறத்தாழ ஆங்கில மொழியை முதல் மொழியாகப் பேசுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் ஐக்கிய அமெரிக்காவில் வாழ்கின்றனர்[1].

மொழி வல்லுனர்களின் கூற்றுப் படி ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான்.

பிரித்தானியாவில் ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்கவிற்கும் பிரித்தானியாவிற்கும் வரி செலுத்தல் விடயமாக 1775 இல் யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா படு தோழ்வியடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா 1776 யூலை 4 இல் சுதந்திர பிரகடனம் செய்தது. அமெரிக்காவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஆங்கில பேச்சிலும் ஒலிப்பிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

பிரித்தானிய ஆட்சியிலிருந்து தன்னாட்சிப் பெற்றதைப் போன்று அவர்களது மொழியிலும் தனித்துவம் இருக்க வேண்டும் என பல அமெரிக்கர்கள் விரும்பினர்.

மேற்கோள்கள்

  1. David Crystal (1997). English as a Global Language. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-53032-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிக்க_ஆங்கிலம்&oldid=319400" இலிருந்து மீள்விக்கப்பட்டது