ஆவணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"Avanam" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
சி Mayooranathan, ஆவணம் பக்கத்தை ஆவணம் (ஊர்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
(வேறுபாடு ஏதுமில்லை)

05:14, 3 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

ஆவணம் (ஆவணம்) இந்தியாவில் ,தமிழ்நாடு,  தஞ்சாவூர் மாவட்டத்தில், பேராவூரணி தாலுக்காவில் உள்ளது. 2011 மக்கள்தொகை கனகெடுப்பின்படி, 3,051 பேர் இருதனர். இதில் 1,421 ஆண்களும் 1,630 பெண்களும்  அடக்கம்.[1]

முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இதை கிராம தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர்.[2]

குறிப்புகள்

  1. "Avanam Population - Thanjavur, Tamil Nadu". பார்க்கப்பட்ட நாள் 18 February 2017.
  2. "Pērāvūraṇi arukē āvaṇam muttumāri ammaṉ kōvil kumpāpicēkam āyirakkaṇakkāṉa paktarkaḷ cāmi taricaṉam" (in ta). Dina Thanthi. 27 January 2015. http://www.dailythanthi.com/Others/Devotional/2015/01/26224224/Document-Mutthumari-Amman-Temple-Thousands-kumpapicekam.vpf. பார்த்த நாள்: 18 February 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவணம்&oldid=3187336" இலிருந்து மீள்விக்கப்பட்டது