காலாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆங்கிலச் சொல்
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1: வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
காலாசு (greave) என்பது போர்த்தொழிலின் பொழுது போர்மறவரின் கணைக்கால் (shin) என்ற காலின் முற்பக்கத்தை அடிகாயம் விழாமே மறைக்கும் ஆசு அல்லது கவசம் ஆகும்.
காலாசு (greave) என்பது போர்த்தொழிலின் பொழுது போர்மறவரின் கணைக்கால் (shin) என்ற காலின் முற்பக்கத்தை அடிகாயம் விழாமே மறைக்கும் ஆசு அல்லது கவசம் ஆகும்.



20:42, 1 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

காலாசு (greave) என்பது போர்த்தொழிலின் பொழுது போர்மறவரின் கணைக்கால் (shin) என்ற காலின் முற்பக்கத்தை அடிகாயம் விழாமே மறைக்கும் ஆசு அல்லது கவசம் ஆகும்.

சொல்வழக்கமும் மூலமும்

காலாசு என்ற இச்சொல் காற்கவசமென்ற பொருளிலே தமிழில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டினதான சீவகசிந்தாமணி என்ற நூலில் வழங்ககியுள்ளதைக் காண்கின்றோம்.

சென்னைப் பேரகராதி[1] அதனைச் சான்றாகக் காட்டிப் பொருள்விளக்குகிறது:

காலாசு kālācu , n. < கால்¹ + ஆசு¹. Greaves; காற்கவசம். காலாசோ டறவெறிந்த கனைகழற்கால் (சீவக. 2236).

ஆசு[2] என்ற சொற்குப் பொருள் கவசம், பற்றுக்கோடு என்பதாகும்.

  1. "காலாசு".
  2. "ஆசு".
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலாசு&oldid=3161386" இலிருந்து மீள்விக்கப்பட்டது