காலாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காலாசு (greave) என்பது போர்த்தொழிலின் பொழுது போர்மறவரின் கணைக்கால் (shin) என்ற காலின் முற்பக்கத்தை அடிகாயம் விழாமே மறைக்கும் ஆசு அல்லது கவசம் ஆகும்.

சொல்வழக்கமும் மூலமும்[தொகு]

காலாசு என்ற இச்சொல் காற்கவசமென்ற பொருளிலே தமிழில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டினதான சீவகசிந்தாமணி என்ற நூலில் வழங்ககியுள்ளதைக் காண்கின்றோம்.

சென்னைப் பேரகராதி[1] அதனைச் சான்றாகக் காட்டிப் பொருள்விளக்குகிறது:

காலாசு kālācu , n. < கால்¹ + ஆசு¹. Greaves; காற்கவசம். காலாசோ டறவெறிந்த கனைகழற்கால் (சீவக. 2236).

ஆசு[2] என்ற சொற்குப் பொருள் கவசம், பற்றுக்கோடு என்பதாகும்.

  1. "காலாசு".
  2. "ஆசு".
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலாசு&oldid=3161386" இருந்து மீள்விக்கப்பட்டது