எசு. கலைவாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{BBC ISWOTY 2021 article}}
சி File:Kalaivani.jpg
வரிசை 1: வரிசை 1:
{{BBC ISWOTY 2021 article}}
{{BBC ISWOTY 2021 article}}
{{Infobox boxer (amateur)

| name = எசு. கலைவாணி </br>S. Kalaivani
| image = File:Kalaivani.jpg
| image_size =
| caption =
| fullname =
| nicknames =
| nationality = [[இந்திய மக்கள்|இந்தியர்]]
| weight class =
| club =
| coach = இராமாநந்து
| birth_date = {{birth date and age|1999|11|25|df=y}}
| birth_place = [[தமிழ்நாடு]]
| death_date =
| death_place =
| height = <!-- {{height|m=1.69|precision=}} -->
| weight = <!-- {{convert|64|kg|lb|0|abbr=on}} -->
| show-medals = ஆம்
}}
'''எசு. கலைவாணி''' (S. Kalaivani) (பிறப்பு 25 நவம்பர் 1999) ஓர் [[இந்தியா|இந்திய]] குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவர் 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு வருகின்றார். 2019 ஆம் ஆண்டு [[விஜயநகரம் (கர்நாடகம்)|விஜய நகரில்]] நடைப்பெற்ற இந்திய மூத்த தேசிய குத்துச்சண்டை போட்டிவகையகத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2019 ஆம் ஆண்டில் [[நேபாளம்|நேபாளத்தின்]] [[காட்மாண்டு|காத்மாண்டுவில்]] நடந்த [[தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2019|தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்]] தங்கப்பதக்கம் வென்றார்.
'''எசு. கலைவாணி''' (S. Kalaivani) (பிறப்பு 25 நவம்பர் 1999) ஓர் [[இந்தியா|இந்திய]] குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவர் 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு வருகின்றார். 2019 ஆம் ஆண்டு [[விஜயநகரம் (கர்நாடகம்)|விஜய நகரில்]] நடைப்பெற்ற இந்திய மூத்த தேசிய குத்துச்சண்டை போட்டிவகையகத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2019 ஆம் ஆண்டில் [[நேபாளம்|நேபாளத்தின்]] [[காட்மாண்டு|காத்மாண்டுவில்]] நடந்த [[தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2019|தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்]] தங்கப்பதக்கம் வென்றார்.



08:24, 18 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

எசு. கலைவாணி
S. Kalaivani
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு25 நவம்பர் 1999 (1999-11-25) (அகவை 24)
தமிழ்நாடு
விளையாட்டு
விளையாட்டுகுத்துச் சண்டை

எசு. கலைவாணி (S. Kalaivani) (பிறப்பு 25 நவம்பர் 1999) ஓர் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவர் 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு வருகின்றார். 2019 ஆம் ஆண்டு விஜய நகரில் நடைப்பெற்ற இந்திய மூத்த தேசிய குத்துச்சண்டை போட்டிவகையகத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2019 ஆம் ஆண்டில் நேபாளத்தின் காத்மாண்டுவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை, பின்னணி

எசு.கலைவாணி 25 நவம்பர் 1999 அன்று தமிழ்நாட்டின் சென்னையில் வண்ணார்பேட்டையில் பிறந்தார். [1] இவரது தந்தை எம். சீனிவாசன் ஒரு குத்துச்சண்டை வீரர். மற்றும் அவரது சகோதரர் ரஞ்சித் ஒரு தேசிய அளவிலான குத்துச்சண்டை வீரர் ஆவார்.

தொழில்முறை சாதனைகள்

2012 இல் துணை ஜூனியர் பெண்கள் தேசிய குத்துச் சண்டைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[1]

2019 இல் மூத்த பெண்கள் தேசிய குத்துச்சண்டைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2]

காத்மாண்டுவில் 2019 ஆம் ஆண்டு நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேபாளத்தின் மகர்ஜன் லலிதாவை 48 கிலோ எடை பிரிவில் வீழ்த்தி இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்றார். [3]

சான்றுகள்

  1. 1.0 1.1 "Indian Boxing Federation Boxer Details". www.indiaboxing.in. பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
  2. Vishal, R. "Tamil Nadu's Kalaivani is emerging as the surprise package in Indian women's boxing". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
  3. SPORTS, FISTO. "Page Not Found - FISTO SPORTS". www.fistosports.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-18. {{cite web}}: Cite uses generic title (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._கலைவாணி&oldid=3108465" இலிருந்து மீள்விக்கப்பட்டது