காசா ட இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி Bot: Fixing Pages using deprecated image syntax |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox company |
{{Infobox company |
||
| name = காசா ட இந்தியா <br/ > <small> Casa da Índia </small> |
| name = காசா ட இந்தியா <br/ > <small> Casa da Índia </small> |
||
| logo |
| logo = File:Ribeira-Braun-1598.jpg |
||
| logo_size= 225px |
|||
| caption = மாளிகை அமைந்திருந்த ரிபீரா அரண்மனை |
| caption = மாளிகை அமைந்திருந்த ரிபீரா அரண்மனை |
||
| fate = கலைக்கபட்டது |
| fate = கலைக்கபட்டது |
16:39, 6 மார்ச்சு 2020 இல் கடைசித் திருத்தம்
நிலை | கலைக்கபட்டது |
---|---|
முந்தியது | கினி கம்பனி |
நிறுவுகை | 1434 |
செயலற்றது | செப்டம்பர் 17, 1833 |
தலைமையகம் | லிஸ்பன், போர்த்துகல் பேரரசு |
சேவை வழங்கும் பகுதி | போர்த்துகல் பேரரசு |
முதன்மை நபர்கள் | போர்த்துக்கல்லின் முதலாம் மானுவல் |
தொழில்துறை | பன்னாட்டு வணிகம் |
காசா ட இந்தியா (Casa da Índia, இந்திய மாளிகை) பதினாறாவது நூற்றாண்டில் போர்த்துக்கேய பேரரசு பரந்திருந்தபோது அதன் வெளிநாட்டு பகுதிகளை மேலாண்மை செய்வதற்கான ஓர் போர்த்துக்கேய அமைப்பாகும். வெளிநாட்டு வணிகத்தின் அனைத்துக் கூறுகளையும் கட்டுபடுத்தும் மைய அதிகாரமாகவும் மைய ஏற்றுமதி இறக்குமதி அமைப்பாகவும் விளங்கியது. பொருளியல் கணி்ப்பில் இது ஓர் தொழிற்கூடமாக (feitoria) விளங்கியது.[1] தன்காலத்தில் போர்த்துகல்லின் முதன்மையான பொருளியல் நிறுவனமாக இருந்தது. இது லிசுபனில் உள்ள டெர்ரீரோ டோ பாசோ (தற்போதைய பிராசா டோ கொமர்சியோ) சதுக்கத்தில் அமைந்துள்ள ரிபீரா அரண்மனையில் இயங்கியது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ It was the Portuguese counterpart of the Spanish organization Casa de Contratación (est. 1503, abolished 1790).