அடி (அளவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: fy:Foet (lingtemaat)
சி தானியங்கி இணைப்பு: ku:Pê (yekîn)
வரிசை 40: வரிசை 40:
[[ka:ფუტი]]
[[ka:ფუტი]]
[[ko:피트]]
[[ko:피트]]
[[ku:Pê (yekîn)]]
[[lt:Pėda (matavimo vienetas)]]
[[lt:Pėda (matavimo vienetas)]]
[[mk:Стапка (мерка)]]
[[mk:Стапка (мерка)]]

01:50, 15 செப்டெம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

அடி (Foot) என்பது பிரித்தானிய அளவை முறை மற்றும் அமெரிக்க அளவை முறைகளில் ஒரு நீள அலகாகும். ஒரு அடியானது அண்ணளவாக ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பகுதியாகும்; அதாவது 0.3048 மீட்டர் ஆகும். 12 அங்குலங்கள் (Inch) சேர்ந்து ஒரு அடியும் மூன்று அடிகள் சேர்ந்து ஒரு யார் (Yard) ஆகும். அடியை குறிக்க ′ என்ற குறியையும் அங்குலத்தை குறிக்க ″ என்ற குறியையும் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக, 6′ 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடி_(அளவை)&oldid=290206" இலிருந்து மீள்விக்கப்பட்டது