பைப்பூஞ்சைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57: வரிசை 57:
பைப்பூஞ்சைத் தொகுதி புற உருவத்தில் பன்முகம் வாய்ந்தன. இக்குழுவில் ஒற்றை உயிர்க்கல நொதிகள் முதல் சிக்கலான கிண்ன வடிவ உயிரிகள் வரை அமைந்துள்ளன.
பைப்பூஞ்சைத் தொகுதி புற உருவத்தில் பன்முகம் வாய்ந்தன. இக்குழுவில் ஒற்றை உயிர்க்கல நொதிகள் முதல் சிக்கலான கிண்ன வடிவ உயிரிகள் வரை அமைந்துள்ளன.


* பைப்பூஞ்சைத் தொகுதியில் 2000 பேரினங்களும் 30,000 இனங்களும் இனங்காணப் பட்டுள்ளன.
பைப்பூஞ்சைத் தொகுதியில் 2000 பேரினங்களும் 30,000 இனங்களும் இனங்காணப் பட்டுள்ளன.

* இப்பல்வகைக் குழுக்களிடையே உள்ள ஒன்றிணைக்கும் பான்மையாக பைவடிவ இனப்பெருக்கக் கட்டமைப்பு அமைகிறது, இது '''அசுக்கசு (ascus)''', எனப்படுகிறது. என்றாலும் சிலவேளைகளில் பூஞ்சை வாழ்க்கைச் சுழற்சியில் இது அவ்வளவாக பங்கேற்பதில்லை.
இப்பல்வகைக் குழுக்களிடையே உள்ள ஒன்றிணைக்கும் பான்மையாக பைவடிவ இனப்பெருக்கக் கட்டமைப்பு அமைகிறது, இது '''அசுக்கசு (ascus)''', எனப்படுகிறது. என்றாலும் சிலவேளைகளில் பூஞ்சை வாழ்க்கைச் சுழற்சியில் இது அவ்வளவாக பங்கேற்பதில்லை.
* பல பைப்பூஞ்சைகள் வணிக முதன்மை வாய்ந்தவை. ஈசுட்டு நொதி அடுதல், காய்ச்சுதல், தேறல் (மது) நொதித்தல் ஆகியவற்ரில் பயன்படுகிறது, [[ராபுள்|திரபுள்]]களும் மோறெல்களும் (morels) அரச உயர் உணவுகளாக அமைகின்றன.

* இவை மரங்களுக்குப் பல நோய்களை உண்டாக்க வல்லன. எ. கா. : டச்சு எல்ம் நோய், ஆப்பிள் துருநோய்.
பல பைப்பூஞ்சைகள் வணிக முதன்மை வாய்ந்தவை. ஈசுட்டு நொதி அடுதல், காய்ச்சுதல், தேறல் (மது) நொதித்தல் ஆகியவற்ரில் பயன்படுகிறது, [[ராபுள்|திரபுள்]]களும் மோறெல்களும் (morels) அரச உயர் உணவுகளாக அமைகின்றன.
* தாவர நோயீனும் சில பைப்பூஞ்சைகளாக apple scab, rice blast, the ergot fungi, black knot, பொடி mildews ஆகியன அமைகின்றன.

* ஈசுட்டு நொதிகள் சாராயம் காய்ச்சவும் மெத்தப்பம் சுடவும் பயன்படுகின்றன. ''பெனிசிலியம்'' பூசணம்(mold) பெனிசிலின் நுண்ணுயிர்க்கொல்லியை உருவாக்கப் பயன்படுகிறது.
இவை மரங்களுக்குப் பல நோய்களை உண்டாக்க வல்லன. எ. கா. : டச்சு எல்ம் நோய், ஆப்பிள் துருநோய்.
* பெரும்பாலான பைப்பூஞ்சைத் தொகுதியின் பாதியினங்கள் பாசியுடன் கொள்ளும் இணைவாழ்வால் கற்பாசியை உருவாக்குகின்றன.

* மோறெல்களைப் போன்ற விலைமிக்க உண்ணும் பூஞ்சைகள் தாவர வேர்ப்பூஞ்சைகளாகச் செயற்பட்டு, மரங்கட்கு நீரையும் ஊட்டத்தையும் வழங்குகின்றன; சிலவேளைகளில், பூச்சிகளில் இருந்தும் அவற்றைக் காக்கின்றன.
தாவர நோயீனும் சில பைப்பூஞ்சைகளாக apple scab, rice blast, the ergot fungi, black knot, பொடி mildews ஆகியன அமைகின்றன.
* பெரும்பாலான பைப்பூஞ்சைகள் தரைவாழ்விகளாகவோ ஒட்டுண்ணிகளாகவோ அமைகின்றன. என்றாலும் சில கடல் உவர்நீரிலும் நன்னீரிலும் வாழும் தகவமைப்பைப் பெற்றனவக உள்ளன.

* காளான் இழைகளின் கலச்சுவர்கள் [கதைப்பூஞ்சைத் தொகுதி]]யைப் போலவே, '''சித்தின் (chitin)''' அல்லது பீட்டாக் குளூக்கான்களால் (β-glucans) ஆகியனவாக அமைகின்றன. என்றாலும், இந்த நாரிழைகள் களாக்டோசு, மன்னோசுதஆகிய சர்க்கரைகளைக் கொண்ட இனிமப்புரத வலைப்பின்னலில் அமைக்கப்பட்டுள்ளன.
ஈசுட்டு நொதிகள் சாராயம் காய்ச்சவும் மெத்தப்பம் சுடவும் பயன்படுகின்றன. ''பெனிசிலியம்'' பூசணம்(mold) பெனிசிலின் நுண்ணுயிர்க்கொல்லியை உருவாக்கப் பயன்படுகிறது.
* பைப்பூஞ்சைகளின் காளன் இழைப்படலம் வழக்கமாக ''' பிளவுறு காளான் இழை (septate hyphae)''' களால் ஆனவையாகும். என்றாலும் இந்தப் பிளவுண்ட பிரிவுகளில் குறிப்பிட்ட நிலையான எண்ணிக்கையில் கல்க்கருக்களைக்க் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை.

* பிளவுண்ட சுவர்க்ளில் பிளவுண்ட விதைத்தூள்கள் உள்ளமையால், இவை கலக்கணிகத் தொடர்ச்சியைக் காளான் இழைழுவதும் உருவாக்குகின்றன. உகந்த நிலைமைகளில், கலக்கருக்கள் பிளவுண்ட அறைகளில் பிளவுண்ட விதைத்தூள்களால் நகரவல்லன.
பெரும்பாலான பைப்பூஞ்சைத் தொகுதியின் பாதியினங்கள் பாசியுடன் கொள்ளும் இணைவாழ்வால் கற்பாசியை உருவாக்குகின்றன.
* பைப்பூஞ்சைத் தொகுதியின் தனித்தன்மை வாய்ந்த பான்மையாக ( ஆனால் அனைத்துப் பைப்பூஞ்சைகளிலும் அமைவதில்லை) '''வொரோனின் உடல்கள்''' காளான் இழைத் துண்டங்களைப் பிரிக்கும் பிளவுகளின் இருபக்கங்களிலும் அமைதல் ஆகும். இவை பிளவுப்புறைகளைக் கட்டுபடுத்துகின்றன. பக்கத்தில் உள்ள காளான் இழை சிதைந்தால், வொரோனின் உடல்கள் பிளவுப்புரைகளை அடைத்துக் கலக்கணிகம் சிதைந்த அறைக்குள் சென்று வீணாகாமல் தடுத்துவிடும். வொரோனின் உடல்கள் கோள, அறுகோண, செவ்வகப் படல வடிவங்களில் படிகப் புரதச் சட்டகங்களில் அமைகின்றன.

மோறெல்களைப் போன்ற விலைமிக்க உண்ணும் பூஞ்சைகள் தாவர வேர்ப்பூஞ்சைகளாகச் செயற்பட்டு, மரங்கட்கு நீரையும் ஊட்டத்தையும் வழங்குகின்றன; சிலவேளைகளில், பூச்சிகளில் இருந்தும் அவற்றைக் காக்கின்றன.

பெரும்பாலான பைப்பூஞ்சைகள் தரைவாழ்விகளாகவோ ஒட்டுண்ணிகளாகவோ அமைகின்றன. என்றாலும் சில கடல் உவர்நீரிலும் நன்னீரிலும் வாழும் தகவமைப்பைப் பெற்றனவக உள்ளன.

காளான் இழைகளின் கலச்சுவர்கள் [கதைப்பூஞ்சைத் தொகுதி]]யைப் போலவே, '''சித்தின் (chitin)''' அல்லது பீட்டாக் குளூக்கான்களால் (β-glucans) ஆகியனவாக அமைகின்றன. என்றாலும், இந்த நாரிழைகள் களாக்டோசு, மன்னோசுதஆகிய சர்க்கரைகளைக் கொண்ட இனிமப்புரத வலைப்பின்னலில் அமைக்கப்பட்டுள்ளன.

பைப்பூஞ்சைகளின் காளன் இழைப்படலம் வழக்கமாக ''' பிளவுறு காளான் இழை (septate hyphae)''' களால் ஆனவையாகும். என்றாலும் இந்தப் பிளவுண்ட பிரிவுகளில் குறிப்பிட்ட நிலையான எண்ணிக்கையில் கல்க்கருக்களைக்க் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை.

பிளவுண்ட சுவர்க்ளில் பிளவுண்ட விதைத்தூள்கள் உள்ளமையால், இவை கலக்கணிகத் தொடர்ச்சியைக் காளான் இழைழுவதும் உருவாக்குகின்றன. உகந்த நிலைமைகளில், கலக்கருக்கள் பிளவுண்ட அறைகளில் பிளவுண்ட விதைத்தூள்களால் நகரவல்லன.

பைப்பூஞ்சைத் தொகுதியின் தனித்தன்மை வாய்ந்த பான்மையாக ( ஆனால் அனைத்துப் பைப்பூஞ்சைகளிலும் அமைவதில்லை) '''வொரோனின் உடல்கள்''' காளான் இழைத் துண்டங்களைப் பிரிக்கும் பிளவுகளின் இருபக்கங்களிலும் அமைதல் ஆகும். இவை பிளவுப்புறைகளைக் கட்டுபடுத்துகின்றன. பக்கத்தில் உள்ள காளான் இழை சிதைந்தால், வொரோனின் உடல்கள் பிளவுப்புரைகளை அடைத்துக் கலக்கணிகம் சிதைந்த அறைக்குள் சென்று வீணாகாமல் தடுத்துவிடும். வொரோனின் உடல்கள் கோள, அறுகோண, செவ்வகப் படல வடிவங்களில் படிகப் புரதச் சட்டகங்களில் அமைகின்றன.


== தற்கால வகைபாடு ==
== தற்கால வகைபாடு ==

04:05, 10 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

பைப்பூஞ்சைத் தொகுதி
Sarcoscypha coccinea
உயிரியல் வகைப்பாடு e
திணை:
பூஞ்சை
Subkingdom:
டிக்கார்யா
தொகுதி:
Ascomycota

Subdivisions/Classes
Pezizomycotina
Arthoniomycetes
Coniocybomycetes
Dothideomycetes
Eurotiomycetes
Geoglossomycetes
Laboulbeniomycetes
Lecanoromycetes
Leotiomycetes
Lichinomycetes
Orbiliomycetes
Pezizomycetes
Sordariomycetes
Xylonomycetes
"Unplaced orders"
Lahmiales
Itchiclahmadion
Triblidiales
Saccharomycotina
Saccharomycetes
Taphrinomycotina
Archaeorhizomyces
Neolectomycetes
Pneumocystidomycetes
Schizosaccharomycetes
Taphrinomycetes

பைப்பூஞ்சைத் தொகுதி (Ascomycota) என்பது பூஞ்சைத் திணையின் (உலகின்) ஒரு தொகுதியாகும். இது கதைப்பூஞ்சைத் தொகுதியோடு சேர்ந்து உயர்பூஞ்சை துணைத்திணையை (துணை உலகை) உருவாக்குகின்றன. இதன் உறுப்பினர்கள் பொதுவாகப் பைப்புஞ்சைகள் அல்லது அசுக்கோமைசிட்டுகள் எனப்படுகின்றன. இது பூஞ்சை உலகின் மிகப் பெரிய தொகுதியாகும். இதில் 64,000 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.[2]

பைப்பூஞ்சைகளின் பாலினமற்ற இனப்பெருக்கமும் பான்மைகளும்

பைப்பூஞ்சைகள் (Ascomycetes)

இவை 'விதைத்தூள் வீசிகள்'. இந்தப் பூஞ்சைகள் நுண்னளவு விதைத்தூள்களைச் சிறப்பு, நீளமான விதைப்பைகளில் உருவாக்குகின்றன. எனவே, இந்தப் பூஞ்சைத் தொகுதிக்குப் பைப்பூஞ்சைத் தொகுதி எனும் பெயர் வந்தது.

பாலினமற்ற இனப்பெருக்கம்

1)தூசுத்துகள் (Conidia) உருவாக்கம்

2) மொட்டுவிடல்

பைப்பூஞ்சைகளின் பான்மைகள்

பைப்பூஞ்சைத் தொகுதி புற உருவத்தில் பன்முகம் வாய்ந்தன. இக்குழுவில் ஒற்றை உயிர்க்கல நொதிகள் முதல் சிக்கலான கிண்ன வடிவ உயிரிகள் வரை அமைந்துள்ளன.

பைப்பூஞ்சைத் தொகுதியில் 2000 பேரினங்களும் 30,000 இனங்களும் இனங்காணப் பட்டுள்ளன.

இப்பல்வகைக் குழுக்களிடையே உள்ள ஒன்றிணைக்கும் பான்மையாக பைவடிவ இனப்பெருக்கக் கட்டமைப்பு அமைகிறது, இது அசுக்கசு (ascus), எனப்படுகிறது. என்றாலும் சிலவேளைகளில் பூஞ்சை வாழ்க்கைச் சுழற்சியில் இது அவ்வளவாக பங்கேற்பதில்லை.

பல பைப்பூஞ்சைகள் வணிக முதன்மை வாய்ந்தவை. ஈசுட்டு நொதி அடுதல், காய்ச்சுதல், தேறல் (மது) நொதித்தல் ஆகியவற்ரில் பயன்படுகிறது, திரபுள்களும் மோறெல்களும் (morels) அரச உயர் உணவுகளாக அமைகின்றன.

இவை மரங்களுக்குப் பல நோய்களை உண்டாக்க வல்லன. எ. கா. : டச்சு எல்ம் நோய், ஆப்பிள் துருநோய்.

தாவர நோயீனும் சில பைப்பூஞ்சைகளாக apple scab, rice blast, the ergot fungi, black knot, பொடி mildews ஆகியன அமைகின்றன.

ஈசுட்டு நொதிகள் சாராயம் காய்ச்சவும் மெத்தப்பம் சுடவும் பயன்படுகின்றன. பெனிசிலியம் பூசணம்(mold) பெனிசிலின் நுண்ணுயிர்க்கொல்லியை உருவாக்கப் பயன்படுகிறது.

பெரும்பாலான பைப்பூஞ்சைத் தொகுதியின் பாதியினங்கள் பாசியுடன் கொள்ளும் இணைவாழ்வால் கற்பாசியை உருவாக்குகின்றன.

மோறெல்களைப் போன்ற விலைமிக்க உண்ணும் பூஞ்சைகள் தாவர வேர்ப்பூஞ்சைகளாகச் செயற்பட்டு, மரங்கட்கு நீரையும் ஊட்டத்தையும் வழங்குகின்றன; சிலவேளைகளில், பூச்சிகளில் இருந்தும் அவற்றைக் காக்கின்றன.

பெரும்பாலான பைப்பூஞ்சைகள் தரைவாழ்விகளாகவோ ஒட்டுண்ணிகளாகவோ அமைகின்றன. என்றாலும் சில கடல் உவர்நீரிலும் நன்னீரிலும் வாழும் தகவமைப்பைப் பெற்றனவக உள்ளன.

காளான் இழைகளின் கலச்சுவர்கள் [கதைப்பூஞ்சைத் தொகுதி]]யைப் போலவே, சித்தின் (chitin) அல்லது பீட்டாக் குளூக்கான்களால் (β-glucans) ஆகியனவாக அமைகின்றன. என்றாலும், இந்த நாரிழைகள் களாக்டோசு, மன்னோசுதஆகிய சர்க்கரைகளைக் கொண்ட இனிமப்புரத வலைப்பின்னலில் அமைக்கப்பட்டுள்ளன.

பைப்பூஞ்சைகளின் காளன் இழைப்படலம் வழக்கமாக பிளவுறு காளான் இழை (septate hyphae) களால் ஆனவையாகும். என்றாலும் இந்தப் பிளவுண்ட பிரிவுகளில் குறிப்பிட்ட நிலையான எண்ணிக்கையில் கல்க்கருக்களைக்க் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை.

பிளவுண்ட சுவர்க்ளில் பிளவுண்ட விதைத்தூள்கள் உள்ளமையால், இவை கலக்கணிகத் தொடர்ச்சியைக் காளான் இழைழுவதும் உருவாக்குகின்றன. உகந்த நிலைமைகளில், கலக்கருக்கள் பிளவுண்ட அறைகளில் பிளவுண்ட விதைத்தூள்களால் நகரவல்லன.

பைப்பூஞ்சைத் தொகுதியின் தனித்தன்மை வாய்ந்த பான்மையாக ( ஆனால் அனைத்துப் பைப்பூஞ்சைகளிலும் அமைவதில்லை) வொரோனின் உடல்கள் காளான் இழைத் துண்டங்களைப் பிரிக்கும் பிளவுகளின் இருபக்கங்களிலும் அமைதல் ஆகும். இவை பிளவுப்புறைகளைக் கட்டுபடுத்துகின்றன. பக்கத்தில் உள்ள காளான் இழை சிதைந்தால், வொரோனின் உடல்கள் பிளவுப்புரைகளை அடைத்துக் கலக்கணிகம் சிதைந்த அறைக்குள் சென்று வீணாகாமல் தடுத்துவிடும். வொரோனின் உடல்கள் கோள, அறுகோண, செவ்வகப் படல வடிவங்களில் படிகப் புரதச் சட்டகங்களில் அமைகின்றன.

தற்கால வகைபாடு

குறிப்புகள்

  1. Cavalier-Smith, T. (1998). "A revised six-kingdom system of Life". Biological Reviews of the Cambridge Philosophical Society 73 (3): 203–266. doi:10.1111/j.1469-185X.1998.tb00030.x. பப்மெட்:9809012. http://journals.cambridge.org/action/displayIssue?jid=BRE&volumeId=73&issueId=03#. 
  2. Kirk et al., p. 55.

நூல்தொகை

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  • Alexopoulos, C.J.; Mims, C.W.; Blackwell, M. (1996). Introductory Mycology. Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-52229-5. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Deacon, J. (2005). Fungal Biology. Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4051-3066-0. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Jennings DH, Lysek G (1996). Fungal Biology: Understanding the Fungal Lifestyle. Guildford, UK: Bios Scientific. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85996-150-6.
  • Kirk PM, Cannon PF, Minter DW, Stalpers JA (2008). Dictionary of the Fungi (10th ed.). Wallingford: CABI. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85199-826-8.
  • Taylor EL, Taylor TN (1993). The Biology and Evolution of Fossil Plants. Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-651589-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைப்பூஞ்சைத்_தொகுதி&oldid=2891243" இலிருந்து மீள்விக்கப்பட்டது