ஐக்கிய அமெரிக்கப் பேரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
மொழிபெயர்க்கா தகவற்சட்டம் மாற்றி இற்றைப்படுத்துதல் |
தமிழாக்கம் |

வரிசை 1: | வரிசை 1: | ||
{{Use mdy dates|date=April 2019}} |
{{Use mdy dates|date=April 2019}} |

{{Infobox legislature |
{{Infobox legislature |

| name = United States Congress |
| name = ஐக்கிய அமெரிக்கச் சட்டமன்றம்
United States Congress |

| legislature = [[ |
| legislature = [[116 ஆவது ஐக்கிய அமெரிக்கப் பேராயம் ]] |

| coa_pic = Seal of the United States Congress.svg |
| coa_pic = Seal of the United States Congress.svg |

| house_type = [[ |
| house_type = [[ஈரவை]] |

| houses = [[United States Senate|Senate]]
[[United States House of Representatives|House of Representatives]] |
| houses = [[United States Senate|Senate]]
[[United States House of Representatives|House of Representatives]] |

| foundation = {{start date and age|1789|3|4|p=1|br=1}} |
| foundation = {{start date and age|1789|3|4|p=1|br=1}} |

வரிசை 10: | வரிசை 10: | ||
| new_session = January 3, 2019 |
| new_session = January 3, 2019 |

| leader1_type = [[Vice President of the United States|President of the Senate]] |
| leader1_type = [[Vice President of the United States|President of the Senate]] |

| leader1 = [[ |
| leader1 = [[மைக்கு பென்சு]]
Mike Pence |

| party1 = ([[ |
| party1 = ([[குடியரசுக் கட்சி (அமெரிக்கா)|R]]) |

| election1 = [[Inauguration of Donald Trump|January 20, 2017]] |
| election1 = [[Inauguration of Donald Trump|January 20, 2017]] |

| leader2_type = [[Speaker of the United States House of Representatives| |
| leader2_type = [[Speaker of the United States House of Representatives|கீழவைத் தலைவர்]] |

| leader2 = [[ |
| leader2 = [[நான்சி பலோசி]] |

| party2 = ([[ |
| party2 = ([[மக்களாட்சிக் கட்சி (அமெரிக்கா)]]) |

| election2 = [[2019 Speaker of the United States House of Representatives election|January 3, 2019]] |
| election2 = [[2019 Speaker of the United States House of Representatives election|January 3, 2019]] |

| leader3_type = [[President pro tempore of the United States Senate|President pro tempore of the Senate]] |
| leader3_type = [[President pro tempore of the United States Senate|President pro tempore of the Senate]] |

| leader3 = [[ |
| leader3 = [[சக்கு கிராசிலி]]
Chuck Grassley |

| party3 = ([[Republican Party (United States)|R]]) |
| party3 = ([[Republican Party (United States)|R]]) |

| election3 = January 3, 2019 |
| election3 = January 3, 2019 |

வரிசை 26: | வரிசை 26: | ||
* 435 representatives |
* 435 representatives |

6 [[Non-voting members of the United States House of Representatives|non-voting members]] |
6 [[Non-voting members of the United States House of Representatives|non-voting members]] |

| house1 = [[ |
| house1 = [[மேலவை]](செனட்டு) |

| house2 = [[ |
| house2 = [[சார்பாளர் மன்றம்]] |

| structure1 = 116th United States Senate.svg |
| structure1 = 116th United States Senate.svg |

| structure1_res = 250px |
| structure1_res = 250px |
20:01, 19 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
ஐக்கிய அமெரிக்கச் சட்டமன்றம் United States Congress | |

116 ஆவது ஐக்கிய அமெரிக்கப் பேராயம் | |
வகை | |
வகை | |
அவைகள் | Senate House of Representatives |
வரலாறு | |
தோற்றுவிப்பு | மார்ச்சு 4, 1789 |
முன்பு | Congress of the Confederation |
புதிய கூட்டத்தொடர் தொடக்கம் | January 3, 2019 |
தலைமை | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 535 voting members

மேலவை(செனட்டு) அரசியல் குழுக்கள் |

சார்பாளர் மன்றம் அரசியல் குழுக்கள் |

தேர்தல்கள் | |
அண்மைய மேலவை(செனட்டு) தேர்தல் | November 6, 2018 |
Last சார்பாளர் மன்றம் election | November 6, 2018 |
கூடும் இடம் | |
United States Capitol Washington, D.C. United States of America | |
வலைத்தளம் | |
www | |
அரசியலமைப்புச் சட்டம் | |
United States Constitution |
ஐக்கிய அமெரிக்காவின் சட்டமன்றம் அல்லது ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசு (United States Congress) என்பது மேலவை (செனட்டு, Senate) மற்றும் கீழவை (அவுசு, House) என்னும் இரு பிரிவுகள் கொண்ட அமைப்பில் இயங்கும் உறுப்பினர்களைக் கொண்டதாகும். இந்த ஈரவை உறுப்பினர்களையும் கொண்ட கூட்டம் காங்கிரசு எனப்படும். இதுவே ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் அரசின் சட்டமன்றம். இது ஈரவைச் சட்டமனற முறையைக் கொண்டதாகும்.
மக்களின் சார்பாளர்களைக் (பிரதிநிதிகளைக்) கொண்ட கீழவையில் 435 வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களும், சில வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்களும் கொண்டது. இந்த வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்கள் அமெரிக்கன் சமோவா, கொலம்பியா மாவட்டம், குவாம், அமெரிக்க கன்னித் தீவுகள், புவேர்ட்டோ ரிக்கோ, வட மரியானா தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கீழவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு மக்கள் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு கீழவை உறுப்பினரின் பதவிக் காலமும் ஈராண்டுகள் ஆகும். ஆனால் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். செனட் என்னும் மேலவையில் ஒரு மாநிலத்திற்கு இரு மேலவை உறுப்பினர்களாக (செனட்டர்களாக) மொத்தம் 100 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொரு மேலவை உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பர் ஆனால் இரண்டாண்டுக்கு ஒரு முறை, மேலவையில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும். மேலவை கீழவை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
பிழை காட்டு: <ref>
tags exist for a group named "note", but no corresponding <references group="note"/>
tag was found