"கலைத்திட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,328 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
கலைத்திட்டத்திற்கான பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட வரையறை ஏதுமில்லை. {{Sfn|Wiles|2008|p=2}} சில செல்வாக்குமிக்க வரையறைகள் பல்வேறு கூறுகளை ஒன்றிணைத்து கலைத்திட்டத்தை பின்வருமாறு விவரிக்கின்றன:
 
* ஸ்மித் அளவீடுகள் மூலம்இசுமித், <ref name="smithmk">{{Citecite web|url=http://infed.org/mobi/curriculum-theory-and-practice|title=What is curriculum? Exploring theory and practice|last=Smith|first=Mark|date=2000|website=infed}}</ref> டெவேடூயி,<ref name="deweychild">{{Cite book|first=John|last=Dewey|authorlink=John Dewey|title=The child and the curriculum|year=1902|url=http://www.gutenberg.org/ebooks/29259}}</ref> மற்றும் கெல்லி, {{Sfnsfn|Kelly|2009}} நான்குஆகியோரின் பாடத்திட்டம்கூற்றுப்படி வகையானகலைத்திட்டத்தின் எனநான்கு வரையறுக்கலாம்:வகைகள் பின்வருமாறு வரையறுக்கப்படலாம்:
**திட்டவட்டமான கலைத்திட்டம்: பள்ளியின் அடையாளம் காணப்பட்ட இலக்கு நிறைவேற கற்பிக்கப்பட இருக்கும் பாடங்கள் மற்றும் பள்ளி வெற்றிகரமான மாணவர்களிடம் எதிர்பார்க்கக்ககூடிய, மாணவர்கள் அடைய வேண்டிய அறிவு மற்றும் திறன்கள்
**வெளிப்படையாகத் தெரியாத கலைத்திட்டம்: பள்ளியின் கலாச்சாரத்திலிருந்து எழக்கூடிய பாடங்கள் மற்றும் அந்த கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும் நடத்தை, மனப்பான்மை, மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டமிடப்பாத கலைத்திட்டம்
 
**மறைந்திருக்கும் கலைத்திட்டம்: திட்டமிடப்பட்டு மற்றும் ஒருங்கமைக்கப்பட்ட பள்ளியின் வேலை நடைபெறும் விதத்தால் மாணவர்கள் கற்றுக்கொள்பவை, (பள்ளியின் பணிகளைத் திட்டமிட்டவர்கள் கூட எதிர்பார்த்திராத மாற்றங்கள்)
**தவிர்க்கப்பட்ட கலைத்திட்டம்: கலைத்திட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட தலைப்புகள் மற்றும் கண்ணோட்டங்கள்
 
ஸ்மித்தின் கூற்றுப்படி, ஒரு கலைத்திட்டத்தை பின்வரும் முறையில் ஒரு ஒழுங்கு வரிசையில் வைக்கலாம்.: <ref name="smithmk">{{Cite web|url=http://infed.org/mobi/curriculum-theory-and-practice|title=What is curriculum? Exploring theory and practice|last=Smith|first=Mark|date=2000|website=infed}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2874379" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி