அண்ணா சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: thumb|200px|right|அண்ணா சாலை [[Image:OpenStreetMap render Anna Salai.png|அண்ணா சாலையை க... |
சிNo edit summary |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
[[Image:OpenStreetMap render Anna Salai.png|அண்ணா சாலையை காட்டும் [[சென்னை]] நிலப்படம்|thumb|350px]] |
[[Image:OpenStreetMap render Anna Salai.png|அண்ணா சாலையை காட்டும் [[சென்னை]] நிலப்படம்|thumb|350px]] |
||
'''அண்ணா சாலை''' [[சென்னை]]யில் ஒரு முக்கிய [[சாலை]] ஆகும். [[புனித ஜார்ஜ் கோட்டை]] |
'''அண்ணா சாலை''' [[சென்னை]]யில் ஒரு முக்கிய [[சாலை]] ஆகும். [[புனித ஜார்ஜ் கோட்டை]]யும் [[கிண்டி]]யையும் இணைக்கும். 15 [[கிமீ]] நீள அண்ணா சாலை முந்தைய காலத்தில் '''மவுண்ட் ரோட்''' (Mount Road) என்று அழைக்கப்பட்டது. இச்சாலையில் பல அரசு கட்டிடங்களும் வணிக நிறுவனக் கட்டிடங்களும் அமைந்துள்ளன. [[நுங்கம்பாக்கம்|நுங்கம்பாக்கத்தில்]] சென்னையில் முதலாக கட்டப்பட்ட மேம்பாலம், [[அண்ணா மேம்பாலம்]] மேல் அண்ணா சாலை போகும். [[கா. ந. அண்ணாதுரை]]யுடைய நினைவில் இச்சாலை பெயர்வைக்கப்பட்டது. |
||
{{stub}} |
{{stub}} |
08:00, 7 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்
அண்ணா சாலை சென்னையில் ஒரு முக்கிய சாலை ஆகும். புனித ஜார்ஜ் கோட்டையும் கிண்டியையும் இணைக்கும். 15 கிமீ நீள அண்ணா சாலை முந்தைய காலத்தில் மவுண்ட் ரோட் (Mount Road) என்று அழைக்கப்பட்டது. இச்சாலையில் பல அரசு கட்டிடங்களும் வணிக நிறுவனக் கட்டிடங்களும் அமைந்துள்ளன. நுங்கம்பாக்கத்தில் சென்னையில் முதலாக கட்டப்பட்ட மேம்பாலம், அண்ணா மேம்பாலம் மேல் அண்ணா சாலை போகும். கா. ந. அண்ணாதுரையுடைய நினைவில் இச்சாலை பெயர்வைக்கப்பட்டது.