பிரம்ம லோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" File:Brahmaloka.jpg|thumb|பிரபஞ்ச புரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 24: வரிசை 24:
* Sharma, Shubhra. Life In The Upanishads. Abhinav Publications; 1 edition (February 14, 2011)
* Sharma, Shubhra. Life In The Upanishads. Abhinav Publications; 1 edition (February 14, 2011)
* [https://archive.org/download/HindiBook-chhandogya-upanishad.pdf/HindiBook-chhandogya-upanishad.pdf chhandogya upanishad as PDF]
* [https://archive.org/download/HindiBook-chhandogya-upanishad.pdf/HindiBook-chhandogya-upanishad.pdf chhandogya upanishad as PDF]
* [[Paul Twitchell|Twitchell]], Paul (1988) The Far Country. Illuminated Way Publishing. ISBN 0-914766-91-0
* [[Paul Twitchell|Twitchell]], Paul (1988) The Far Country. Illuminated Way Publishing. {{ISBN|0-914766-91-0}}
* [https://archive.org/download/farcountry017342mbp/farcountry017342mbp.pdf Twitchell, The Far Country as PDF]
* [https://archive.org/download/farcountry017342mbp/farcountry017342mbp.pdf Twitchell, The Far Country as PDF]



13:05, 19 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்


பிரபஞ்ச புருசனான விஷ்ணுவின் தலைப் பகுதியாக பிரம்ம லோகம் குறிக்கப்படுகிறது.

இந்து சமய சாத்திரங்களான புராணங்களில் குறிப்பாக பிரம்ம புராணத்தில், மும்மூர்த்திகளில் ஒருவரும், படைப்புக் கடவுளுமான, நான்கு முகங்கள் கொண்ட பிரம்மாவின் இருப்பிடமாக பிரம்ம லோகம் எனும் சத்திய லோகம் குறிப்பிடுகிறது.

வேதம், உபநிடதம் மற்றும் புராணக் குறிப்புகள்

அதர்வண வேதத்தில் மேல் ஏழு லோகங்களில் ஒன்றாக பிரம்ம லோகம் குறித்த குறிப்புகள் உள்ளது. உபநிடதங்களில் பிரம்ம லோகம் பற்றிய குறிப்புகள் பல்வேறு இடங்களில் உள்ளது. அனைத்து புராணங்களிலும் படைப்புக் கடவுளான நான்முகன் எனும் பிரம்மா தனது துனைவியான சரசுவதியுடன் குடிகொண்டிருக்கும் பிரம்ம லோகம் எனும் சத்திய லோகத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.

பௌத்தம் கூறும் பிரம்ம லோகம்

பௌத்த சாத்திரங்கள் வானுலகில் பிரம்ம லோகம் இருபத்தி ஒன்று சொர்க்கங்கள் கொண்டிருப்பதாக கூறுகிறது.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. http://www.palikanon.com/english/pali_names/b/brahmaloka.htm Palikanon about brahmaloka

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்ம_லோகம்&oldid=2697795" இலிருந்து மீள்விக்கப்பட்டது