முதலாம் சைரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
=முதலாம் சைரஸ்=
=முதலாம் சைரஸ்=
முதலாம் சைரஸ்
முதலாம் சைரஸ்

16:12, 21 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

முதலாம் சைரஸ்

முதலாம் சைரஸ்

முதலாம் சைரஸ்

முதலாம் சைரஸ் கி.மு558-கி.மு530

முதலாம் பாரசீக நாட்டின் மிகச்சிறந்த அரசர் ஆவார் இவர் பரசிக நாட்டில் உள்ள அக்கமேனிய பேரரசின் சிறந்த அரசரக திகழந்தவர் மகா சைரஸாவார் இந்தியாவிற்க்கு முதன் முத்லில் படையொடுத்து வந்தவர் இந்தியாவில் காந்தாரம் பகுதியைக் கைப்பற்றினார் சிந்து நதிக்கு மேற்கிலிருந்த இந்திய பழங்குடியனர் கைப்ப்ற்றினார் அவரது மகன் காம்பிசிசுக்கு இந்தியாவின் மிது கவனம் செலுத்த முடியவில்லை

முதலாம் டேரிஸ்கி.மு522-கிமு486

சைரஸ் பேரனானமுதலாம் டேரிஸ் கி.மு518ல் சிந்து நதியினை கைப்பற்றினார் பஞ்சாப்,சிந்து இரண்டும் இவரால் இணைக்க ப்ட்டது இப்பகுதி இருபதாவதுசாட்ரபி மாகாணம் மாக திகழ்ந்து அக்கமேனிய அரசின் மக்கள் செழிப்புடன் கனப்பட்டனர்

முன்றாம் டேரியஸ்

இவரும் இந்தியாவின் மிது படையெடுத்தார் கி.மு326ல் முன்றாம் டேரியஸ்தலமையில் பேர் விரர்களுடன் அலெக்சந்தரயை அரபெல்லா என்ற இடத்தில் எதிர்த்தார் செர்க்ஸஸ்கி.மு465-கி.மு456 தனது வலிமை பெறுக்கிகொள்ளை இந்திய மாகணத்தை செர்க்ஸசு பயன் படுத்திக் கொண்டார் இந்திய காலட்ப்படை குதிரை படைஅனுப்பினார் ஆனால் தோல்வியை தழுவியது அக்கமேனியர்களால் தொடர்ந்து வந்தது கிரேக்கர் படையெடுப்பின் முலம் பாரசிக ப்டையெடுப்பு முடிவுக்கு வந்தது

விளைவுகள்

பாரசிக ஆட்சியின் போது இந்தியாவின் பொருளாதாரம் ம்ற்றும் வளம் சுரண்டப்பட்டது இதனால் பாரசீக பண்பாடு இந்தியாவில் வளரச்சி அடைந்தது அராமி எழுத்து முறை பின்னர் கரோஸ்தி எழுத்து முறையாக வளர்ந்தது அசேகரின் கல்வெட்டில் பாரசீக எழுத்து முறை கானப்படுகிறது அசேகனால் கட்டப்ட்ட துண்கள் மண்டபங்கள் பாரசீக தாக்கத்தை எற்ப்படுத்தியது

மேற்கொள்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_சைரஸ்&oldid=2637365" இலிருந்து மீள்விக்கப்பட்டது