"புதுநிலவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
67 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
</ref> இந்நாளில் [[சூரிய ஒளி|கதிரவ ஒளியானது]] புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே இந்நாளில் புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் ஒளியின்றி இருக்கும்.
 
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதையானது சுமார் ஐந்து [[பாகை|பாகைகள்]] அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே புதுநிலவு நாட்களில் பெரும்பாலும்கதிரவ வெளிச்சத்தால் ஏற்படும் நிலவின் நிழல் பெரும்பாலும் புவியின் மீது விழுவதில்லை. அவ்வாறு விழும்போது [[கதிரவ மறைப்பு]] நிகழும்.
 
[[படிமம்:EclipseMarch06.jpg|thumb|192x192px|29 மார்ச் 2006ல் நிகழ்ந்த முழுக் கதிரவ மறைப்பின் உச்ச நிலையின் போது புதுநிலவின் காட்சி]]
பொதுவாக புதுநிலவு மிக மெல்லிய பிறை போன்ற தோற்றத்தில் இருக்கும். இது எப்போதும் கதிரவனுடன் ஒரே நேரத்தில் எழுந்து மறைந்து விடுவதால் இதைஇதைக் வெறும்காண கண்களால் காணஇயலாமல் இயலாதுபோகிறது. எனினும் முழுக் கதிரவ மறைப்பு நிகழ்வின் உச்ச நிலையின் போது மட்டுமே புதுநிலவை வெறும் கண்களால் காண இயலும்.<ref>{{cite web|url=https://www.timeanddate.com/astronomy/moon/new-moon.html|title= புது நிலவு (ஆங்கிலத்தில்)}}</ref>
 
[[சந்திரமானம்]] எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் புதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.
773

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2601272" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி