காந்தாரத்தில் புத்தர் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{merge to|காந்தாரத்தின் இருக்கும் புத்தர்}}

[[File:Seated Buddha, British Museum 1.jpg|thumb|கிபி 2-3ஆம் நூற்றாண்டின் [[கௌதம புத்தர்| புத்தர் சிலை]]]]
[[File:Seated Buddha, British Museum 1.jpg|thumb|கிபி 2-3ஆம் நூற்றாண்டின் [[கௌதம புத்தர்| புத்தர் சிலை]]]]



13:28, 5 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்

கிபி 2-3ஆம் நூற்றாண்டின் புத்தர் சிலை

காந்தார புத்தர் சிலை, கிபி 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டு காலத்தியது. காந்தாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இச்சிலைகள், தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் 33 வது அறையில் உள்ளது. கி.பி. 1 ஆம் நூற்றாண்டு வரை இவ்வகை சிலைகளை யாரும் உருவாக்கவில்லை, அதற்கு முன் புத்தர் அவரது பாதத் தடம் போன்ற அனிகோனிக் குறியீடுகளால் பிரதிநிதித்துவம் பெற்றார். பிற காந்தாரன் அல்லது கிரேக்க-பௌத்த கலைகளைப் போல, இந்த சிலை பண்டைய கிரேக்க கலைகளின் செல்வாக்கைக் காட்டுகிறது. [1][2]காந்தாரம், மாமன்னர் அலெக்சாண்டரின் ஆளுகைக்கு உட்பட்ட கிரேக்க-பாக்டீரிய ஆட்சிப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்தது.

படக்காட்சியகம்

மேற்கோள்கள்