புகைக்கூண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Image:GRES-2.jpg|thumb|150px|உலகின் உயரமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
 
வரிசை 5: வரிசை 5:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}

[[பகுப்பு:வளிமத் தொழில்நுட்பங்கள்]]

04:32, 25 மே 2017 இல் நிலவும் திருத்தம்

உலகின் உயரமான புகைக்கூண்டு GRES-2 மின் நிலையம் Ekibastuz, Kazakhstan, 419.7 மீட்டர் உயரம் (1,377 அடி) tall.
19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டடுக்கு வீட்டின் சிதிலமடைந்த புகைக்கூண்டு(Mount Solon, Virginia).

கொதிகலன், அடுப்பு, உலை, எரி உலை ஆகியவற்றில் உருவாகும் வெப்பக் கழிவு வளிகளையும், புகையையும் வெளியே வளிமண்டலத்திற்கு வெளியேற்ற உதவும் ஒரு அமைப்பு புகைக்கூண்டு (chimney) எனப்படும். வளிமங்கள் இயல்பாக வெளியேற வேண்டும் என்பதற்காக, இது பெரும்பாலும் செங்குத்தாக இருக்கும். அவ்வாறு கழிவு வளி வெளியேறும்போது, வெளியே இருந்து காற்று எரிதலுக்காக உள்ளிழுக்கப்படுகிறது. புகைக்கூண்டு பெரிய கட்டிடங்கள், நீராவிப் பொறிகள், கப்பல்கள் போன்றவற்றிலும் கட்டப்பட்டிருக்கும்.[1][2]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புகைக்கூண்டு&oldid=2293758" இலிருந்து மீள்விக்கப்பட்டது